Author: Suprasanna Mahadevan
Breaking News
குடிமகன்களுக்கு ஓர் துர்செய்தி! 2 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை!
இந்த நிலையில், பாதுகாப்புக் காரணங்கள் கருதி, சென்னையை அடுத்த பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் கிழக்குக் கடற்கரைச் சாலைப் பகுதிகளில் இருக்கும் 19 டாஸ்மாக் கடைகளுக்கு 11 மற்றும் 12ம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் போன்களுக்கு விலை குறைப்பு! தீபாவளி சலுகை!
ரியல்மி 5 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.1000-வரை விலைகுறைக்கப்பட்டு ரூ.8,999-விலையில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சாம்சங் கேலக்ஸி எஸ்9 ஸ்மார்ட்போன் மாடலுக்கும் விலை குறைக்கப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய் வாங்க உறுதிமொழி கடிதம்!
இனிமேல் ரேஷன் கடையில் மண்ணெண்ணெய் வாங்க வருபவர்கள் சமீபத்தில் வாங்கிய காஸ் சிலிண்டருக்கான ரசீது மற்றும் உறுதிமொழி கடிதம் அளிக்க வேண்டும் என்றும், அந்த உறுதிமொழிக் கடிதத்தில், 'எனக்கு காஸ் சிலிண்டர் ஒன்று மட்டுமே உள்ளது.
ஏடிஎம்-ல் கொள்ளை முயற்சி! பணம் எடுக்க போனவன் பிணமானான்!
அங்கு அவர் எவ்வளவோ முயற்சி செய்தும் ஏடிஎம் மிஷினை உடைக்க முடியாத காரணத்தால் அந்த திருடன் தான் கொண்டுவந்த நாட்டு வெடிகுண்டு ஒன்றை வைத்து ஏடிஎம் இயந்திரத்தை தகர்க்க முயற்சி செய்துள்ளான்
பிரதமர்-சீன அதிபர் சென்னை வருகையை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்!
தேசிய விருந்தினர்களின் சென்னை வருகை சிறப்பாத அமைய பொதுமக்கள் காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" இவ்வாறு சென்னை மாநகர போக்குவரத்துறை மாற்றங்களை அறிவித்துள்ளது.
சகோதரிகளை துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் வன்கொடுமை!
பின்னர் துப்பாக்கி முனையில் அவர்களை அந்த இளைஞர்கள் அந்த பெண்களைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர். பின்னர், மறுப்பு தெரிவித்து போராடிய, மூத்த சகோதரியை துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியோடி விட்டனர்.
அதிமுக ஆட்சியில் தமிழகம் பாலைவனம் ஆகும்: வைகோ!
இதனையெல்லாம் தடுப்பதற்கு தமிழக அரசுக்கு திராணி கிடையாது, தமிழகம் பாலைவனமாக மாறாமல் இருக்க இந்த ஆட்சியை முதலில் தூக்கி எறியவேண்டும்' என வைகோ கடுமையாக பேசியுள்ளார்.
ஹாங்கி எல் 5 சொகுசு கார் சீன அதிபருக்காக சென்னை வந்தது!
நாளை மதியம் 1.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகிறார் ஜி ஜின்பிங். இதையடுத்து அவர் தனது பாதுகாப்பு மிகுந்த காரில், ஐடிசி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலுக்கு செல்வார்.'' என்ற சீன ஹாங்கி நிறுவனத்தால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆடம்பர காரை சீன அதிபர் பயன்படுத்தி வருகிறார்.
புலி பிடிக்க வரும் ஷபாத் அலி! பந்திப்பூர் சரணாலயம்!
இதையடுத்து அந்த புலியை பிடிப்பதற்காக கர்நாடகா வனத்துறை மிகப்பெரிய தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளது. வனத்துறை காவலர்கள் ஏராளமானோர் பந்திப்பூர் வனப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட கேமராக்களை நேற்று மாலை நிறுவி ஒற்றைப்புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறார்கள்.
போதையிலிருந்து பாதை மாறினேன்: ஸ்ருதிஹாசன்!
நடிகை ஸ்ருதி ஹாசன் தற்போது தெலுங்கு பட உலகில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார்.வரிசையாக நிறைய தெலுங்கு படங்களில் அவர் நடித்து வருகிறார்.தமிழில் வாய்ப்பு குறைந்தாலும் தெலுங்கில் அவர் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
கன்னடத்தில் வேகத்தோடு வென்ற விவேகம்!
தற்போது கமாண்டோ படம் 1 மாதத்திற்குள்ளாகவே 1 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை படைத்துள்ளது. அதோடு தற்போது 12 லட்சத்தை கடந்து படம் சாதனை படைத்துள்ளது. அஜித் ரசிகர்களை இது பெரும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
மாமல்லையில் பலத்த பாதுகாப்பு! படை கப்பல்கள் பணியில்..!
மொத்த மாமல்லபுரமும் ஜிலுஜிலுவென தயாராகியுள்ளது இந்திய பிரதமரையும், சீன அதிபரையும் வரவேற்று உபசரிக்க. ஊரையே மாற்றியமைத்துள்ளனர் அரசு அதிகாரிகளும், காவல்துறையினரும். மொத்த மாமல்லபுரமும் காவல்துறை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சுற்றுலா பயணிகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
