Author: Suprasanna Mahadevan
Breaking News
நிச்சயம் முடிந்தது.. நிக்கி போட்ட பதிவு!
இந்த நாள் எங்கள் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது.
வெயிலின் கொடுமை.. தாகம் தீர்ப்பதும் தார்மீக கடமையே..!
இந்த காட்சி பார்ப்பதற்கு அழகானதாகவும், இதயத்தை கவரும் வகையிலும் அமைந்து இருக்கிறது.
முன்னறிவிப்பு இன்றி பணிநீக்கம்: பகுதிநேர ஆசிரியர்கள் குறித்து பள்ளிக்கல்வித்துறை!
பகுதிநேர ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தரமானது அல்ல தற்காலிகமானதே என பள்ளிக்கல்வித்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஒரு சிம்கார்டு.. இரண்டு எண்கள்.. இதுதான் ட்ரிக்!
சிம் கார்டில் ஒரே ஒரு எண்ணை மட்டுமே இயக்க முடியும் என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஒரே சிம் கார்டில் இரண்டு ஃபோன் எண்களைப் பயன்படுத்த முடியும்.அது எப்படி சாத்தியம்? என கேட்கிறீர்களா?....
அறப்பளீஸ்வர சதகம்: இவற்றில் உயர்ந்தது இல்லை..!
உயர்வு இல்லாதவைவேதியர்க் கதிகமாம் சாதியும், கனகமகமேருவுக்கு அதிக மலையும்,வெண்திரை கொழித்துவரு கங்கா நதிக்கதிகமேதினியில் ஓடு நதியும்சோதிதரும் ஆதவற் கதிகமாம் காந்தியும்,சூழ்கனற் கதிக சுசியும்தூயதாய் தந்தைக்கு மேலான தெய்வமும்,சுருதிக் குயர்ந்த கலையும்,ஆதிவட மொழிதனக்கதிகமாம் மொழியும்,...
ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்..!
கற்பித்தல் முறைஎனவே அவரது அறிவுரைகள் பொதுவாக கடவுளை நினைவில் வையுங்கள், தினசரி துறவறங்களைச் செய்யுங்கள், செல்வத்தின் மீது ஆசைப்படாதீர்கள், திருப்தியாக இருங்கள், பற்றின்மை மனப்பான்மையைக் காத்துக்கொள்ளுங்கள் போன்ற எளிய அறிவுரைகளுக்குள் மட்டுமே இருந்தது."கடவுளை...
ஆரோக்கிய சமையல்: வரகரிசி பாயாசம்!
வரகரிசி பாயாசம்தேவையான பொருட்கள்:வரகரிசி - 100 கிராம்,தேங்காய் பால் அல்லதுகொழுப்பு நீக்கப்பட்ட பால் -1 கப்,துருவிய வெல்லம் & அரை கப்,பாசிப்பருப்பு -1 மேசைக்கரண்டி,முந்திரி, திராட்சை -தேவைக்கேற்ப,ஏலக்காய் தூள் -கால்தேக்கண்டி,நெய் அல்லதுசூரியகாந்தி எண்ணெய்...
உடல் எடை குறைய.. தினமும் காலை இதை குடிங்க..!
வாழைத்தண்டு சூப்தேவையான பொருட்கள்வாழைத் தண்டு - ஒரு துண்டுகொத்தமல்லி - 1/2 கட்டுமிளகுத்தூள் - ஒரு தேக்கரண்டிசீரகத்தூள் - ஒரு தேக்கரண்டிதேவையான அளவு உப்புசெய்முறைவாழைத் தண்டு மற்றும் கொத்தமல்லியை முதலில் நன்றாக நறுக்கி...
அப்பாச்சி தீர்வு: சருமநோய், தொழுநோய், காசநோய், கணைச்சூடு, கண்நோய், விக்கல்..!
வெப்பம் தணிக்கும் வில்வம்வில்வம் தொழுநோய், மகாரோகம் போன்ற கொடிய உஷ்ணமுள்ள சரும வியாதிகளைப் போக்கும். உடலுக்குக் குளிர்ச்சி தரும்.தொழுநோய் உள்ளவர்கள் அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன் ஸ்நானம் செய்து ஈர உடையுடன் நூறு...
டிகிரி போதும்: விண்ணப்பிக்கவும்..!
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.அந்த அறிவிப்பில் சென்னையில் உள்ள அலுவலகங்களில்...
அடுக்கடுக்காய் அறிமுகம்.. ஒன்ப்ளஸ் 10 ப்ரோ.. சிறப்புக்கள்!
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான OnePlus இன் இந்த 2022 ஆம் ஆண்டிற்கான போர்ட்போலியோ வரைபடத்தில் மிகப் பெரிய மாற்றம் காணப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.இந்த தகவலை சமீபத்தில் ஒரு டிப்ஸ்டர் தனது புதிய அறிக்கையின் வெளிப்படுத்தியுள்ளார்....
ஆட்சிக்கு வர வரைக்கும் ஒண்ணு வந்தப்பறம் ஒண்ணு..! கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!
அரசியல் வியாபாரமாயிடுச்சா... இல்ல வியாபாரம் அரசியல் ஆயிடுச்சானே தெரியலையே..
