Author: Suprasanna Mahadevan
ஒரு மணி நேரத்தில் திருப்பதி பெருமாள் தரிசனம்! ஐஆர்சிடிசி ஏற்பாடு!
பக்தர்களை வேன் அல்லது கார் மூலம் திருமலைக்கு ஐஆர்சிடிசி நிறுவனம் அழைத்து செல்லும்.
10,11,12 வகுப்பு பொதுத்தேர்வு: தனித்தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
பொதுத்தேர்வுக்கு தயாராகி வரும் தனித்தேர்வர்கள் இன்று (மார்ச். 9) முதல் விண்ணப்பிக்கலாம்.
கூகுள்: உங்கள் தேடல்களை நிரந்தரமாக நீக்க..!
கூகுளில் நீங்கள் தேடும் அனைத்து தேடல் தொடர்பான விவரங்களும் பதிவாகிக் கொண்டே இருக்கும். ஹிஸ்டிரியில் டெலிட் செய்துவிட்டால், நீங்கள் தேடிய அனைத்தும் அழித்துவிட்டதாக நினைக்க வேண்டாம்எந்த தகவல்களை தேடினாலும் அது தொடர்பான விவரங்கள்,...
அறப்பளீஸ்வர சதகம்: வறுமை!
வறுமையின் கொடுமைமேலான சாதியில் உதித்தாலும் அதிலென்ன?வெகுவித்தை கற்றும் என்ன?மிக்கஅதி ரூபமொடு சற்குணம் இருந்தென்ன?மிகுமானி ஆகில் என்ன?பாலான மொழியுடையன் ஆய்என்ன? ஆசாரபரனாய் இருந்தும் என்ன?பார்மீது வீரமொடு ஞானவான் ஆய்என்ன?பாக்கியம் இலாத போது;வாலாய மாய்ப்பெற்ற தாயும்...
ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்..!
ஒருமுறை, கூடியிருந்த சீடர்களுக்கு தீர்த்தம் வழங்கும்போது, தன் மகளை அழைத்து வந்த இளம்பெண் ஒருவர், அவரது கழுத்தில் போடப்பட்டிருந்த தங்கச் சங்கிலியை திடீரென தவறவிட்டதால், சிறிது இடையூறு ஏற்பட்டது.அவளுடைய தோழிகள் அவளை அமைதிப்படுத்தி,...
செம ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்: வேர்க்கடலை – கம்பு சிப்ஸ்!
வேர்க்கடலை - கம்பு சிப்ஸ்தேவையானவை:கம்பு - ஒரு கப்வேர்க்கடலை - அரை கப்கோதுமை மாவு - அரை கப்பொட்டுக்கடலை - கால் கப்பொடித்த மிளகு - சீரகம் -ஒரு டீஸ்பூன்வெண்ணெய் - 2...
அப்பாச்சி தீர்வு: பெண்கள் மார்புவலி, காசநோய், அதிர்ச்சி, படுக்கையில் சிறுநீர், எடை குறைய..!
திடீர் அதிர்ச்சியா?சிலருக்கு திடீர் அதிர்ச்சியால் கை கால்கள் ஜில்லிட்டுப் போய்விடும். உடனே கை கால்களை சூடு பறக்கத் தேய்க்க வேண்டும். வெறுங்கையால் தேய்ப்பதை விட சுக்குப் பொடியைத் தூவித் தேய்க்க உடனடியாக உடல்...
ஆரோக்கிய சமையல்: தினை பாயாசம்!
தினை பாயாசம்தேவையானவை:தினை மாவு - 1 கப்வெல்லம் - 1 கப்பாசிப்பருப்பு - கால் கப்ஏலத்தூள் - அரை டீஸ்பூன்நெய் - 2 டீஸ்பூன்முந்திரி, திராட்சை - தலா 1 டீஸ்பூன்செய்முறை:வெல்லத்தைப் பொடித்து...
எட்டாம் வகுப்பு தேர்ச்சி போதும்: TANGEDCO வில் பணி!
மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதி மத்திய அல்லது...
ஒப்போ ரெனோ 7 Z 5ஜி: சிறப்பம்சங்கள்..!
ஒப்போ நிறுவனம் தாய்லாந்தில் புதிய ஒப்போ ரெனோ 7 Z 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன அசத்தலான வடிவமைப்புடன் வெளிவந்துள்ளதுஒப்போ ரெனோ 7 Z 5ஜி ஸ்மார்ட்போன்...
வலிமை படத்தில் அஜித்தின் சகோதரி யார் தெரியுமா..?
ரசிகர்கள் மத்தியில் சிறந்த விமர்சனத்தையும் வலிமை பெற்றுள்ளது.
கணக்கில் நாட்டமில்லை.. வணிகத்தில் வாரிய இளைஞர்!
10ம் வகுப்பில் கூட கணிதத்தில் வெறும் 35 மதிப்பெண் பெற்று பார்டரில் பாஸானதாக கூறுகின்றார்.
