Author: Suprasanna Mahadevan
சோதனையின்போது உடைந்த ஒன்ப்ளஸ் ப்ரோ!
எதிர்பாராத வகையில் OnePlus 10 Pro ஸ்மார்ட்போன் கிட்டத்தட்ட பாதியாக உடைந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
பள்ளத்தில் விழுந்த யானை! பத்திரமாக மீட்ட வனத்துறையினர்!
வனப்பகுதிகளை விட்டு உணவு தேடி வரும் யானைகள் பள்ளத்தில் சிக்கிக்கொள்ளும் சம்பவங்களை நிறைய பார்த்திருப்போம்.அப்படிப்பட்ட அபாயகரமான சூழ்நிலையில், யானையை வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, பல மணிநேரம் போராடி மீட்பார்கள். ஆனால் மேற்கு...
இராமேஸ்வரத்தில் 108 அடி உயர அனுமன் சிலை!
இந்தியர்கள் அனைவருக்குமே ராமேஸ்வரம் மிகவும் புனிதமான இடமாகும்.
பாய்மர படகை ராணுவ பெண் அதிகாரிகள் இயக்கி சாதனை!
இவர்கள் அனைவரும் சிறப்பு பயிற்சிகள் மேற்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இரயில் பயணத்தில் வானொலி சேவை! வடக்கு ரயில்வே திட்டம்!
ரயில்களில் வானொலி வாயிலாக பொழுதுபோக்கு, ரயில்வே தகவல் மற்றும் வணிக விளம்பரங்களை வெளியிட திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தின் 500 ஆண்டு பழமையான அனுமன் சிலை.. ஆஸ்திரேலியாவிலிருந்து மீட்பு!
அதிகாரிகள் பரிசோதித்து பார்த்தபோது, இது காணாமல் போன அனுமன் சிலை தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இனி இத செஞ்சுக்கலாம். ட்விட்டர் வெளியிட்ட அப்டேட்!
உலக அளவில் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் சமூக வலைதளங்களில் ஒன்றுதான் ட்விட்டர்.இந்நிறுவனம் பயனர்களுக்காக புதியதொரு அம்சத்தை தற்போது சோதனை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்களுக்கு விருப்பமில்லாத...
செங்கோட்டை கொல்லம் விரைவு இரயில் ரத்து!
புனலூர்-கொல்லம் ரயில் பாதை பிரிவில் மின்மயமாக்கல் பணிகள் நடைபெற்று வருகின்றன
அறப்பளீஸ்வர சதகம்: ஒருவருக்கு ஒருவர் துணை!
ஒன்றுக்கொன்று ஆதரவுவானவர் பிதிர்க்கள்முச் சுடர்மூவர் கோள்கட்கும்வாழ்வுதரும் உதவி புவனம்வளம்மிக்க புவனம் தனக்குமேன் மேல்உதவிவாழ்பெற் றிடுமன் னராம்!தேனமர் நறுந்தொடையல் புனைமன்ன வர்க்குதவிசேர்ந்தகுடி படைவர்க் கம்ஆம்;சேர்குடி படைக்குதவி விளைபயிர்! பயிர்க்குதவிசீர்பெற வழக்கு மழையாம்!மேனிமிர் மழைக்குதவி மடமாதர்...
ஜகத்குரு சந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்..!
உணரப்பட்ட ஆன்மா.இதற்குள் ஸ்ரீ விருபாக்ஷ சாஸ்திரிகளிடம் வேதாந்தப் படிப்பை முடித்திருந்தார் என்று முன்பு கூறப்பட்டது. பிந்தையவர், அவரது ஆழ்ந்த அறிவு மற்றும் கற்றல் அவரது சொந்த போதனையின் விகிதாச்சாரத்திற்கு அப்பாற்பட்டது என்றும், தெய்வீக...
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: மசாலா பாத்!
மசாலா பாத்தேவையானவை:அரிசி - ஒரு கப்,வெங்காயம் - 1,பச்சைப் பட்டாணி - அரை கப் (வேக வைக்கவும்), க்கேரட் - 1 (பொடியாக நறுக்கவும்), பொடியாக நறுக்கிய கோஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்,கறிவேப்பிலை...
