Author: Suprasanna Mahadevan
ஸ்வீட்டை வீசிய மணமகள்.. தண்ணீரைத் தட்டிய மணமகன்… திருமணத்தன்றே லடாய்!
திருமண வரவேற்பு நிகழ்வில் மணமகள் சிவப்பு நிற லெகங்காவும், மணமகன் சூட்டும் அணிந்துள்ளனர்
9 வயது சிறுவன் யோகா மாஸ்டர்! கின்னஸ் சாதனை!
தீவிரமாக பயிற்சி பெற்று யோகாவை பிறருக்கு கற்றுக்கொடுப்பது எப்படி என்பதை நன்கு கற்றறிந்த பயிற்சியாளராக மாறியுள்ளார்.
வீட்டை சுத்தம் பண்ணறது ஓகே.. அதுக்குன்னு இப்படியா..? அதிர வைத்த பெண்!
திடீரென்று என் ஜன்னலில் இருந்து இந்தப் பெண்ணைப் பார்த்ததும், நான் ஒரு நொடி பயந்துவிட்டேன்
ஓடி வந்து தந்தையை அணைத்த மகன்.. வைரலாகும் ஷிகர் தவான் நெகிழ்ச்சி வீடியோ!
தனது மகனை 2 ஆண்டுகள் கழித்து தவான் சந்தித்து உள்ளார்.
கிடுகிடு என்று மலையேறும் பாட்டி! வைரல்!
பாட்டி மலை ஏறுவதைப் பார்த்தால், அவருக்கு இவ்வளவு வயதானதே தெரியவில்லை. இளைஞர்களுக்கான சுறுசுறுப்புடன் அவர் மலை ஏறுகிறார்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பற்றிய தீ!
புதிதாக அமைக்கப்பட்டுள்ள கட்டடத்தில் குளிர்சாத வசதிக்காக வெல்டிங் வேலைகள் நடைபெற்று வருகிறது.
வலிமை: மாஸ்டர் படத்தின் வசூலை முதல் நாளே முறியடித்து சாதனை!
படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க ஆர்வமாக இருப்பதாக 20 லட்சம் பேர் தெரிவித்துள்ளனர்.
துரத்தி வந்த யானை.. விரட்டிய வனகாவலர்.. வைரல்!
தீ பந்தத்தை காட்டி யானையை காட்டுக்குள் விரட்டி மக்களுக்கு பாதுகாப்பு அளித்தார்.
12 to 18 வயதினற்கு.. கோர்பேவாக்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி!
12 -18 வயதினருக்கு இந்தத் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
75 ஆண்டு சுதந்திர இந்தியாவின் சாதனைகள்.. நெல்லை அறிவியல் மையத்தில் கண்காட்சி!
கண்காட்சி நடக்கும் ஒருவார காலம் அறிவியல் நிகழ்வுகள், போட்டிகள், சிறப்புக் கருத்தரங்குகளும் நடக்கின்றன.
குழப்பும் பள்ளிக் கல்வித்துறை செயல்பாடு.. ஆசிரியர்களின் அவதியும் அதிருப்தியும்..!
ஆசிரியர்களுக்கு கலந்தாய்வில் ஏராளமான மாற்றம், திருப்புதல் தேர்வில் குளறுபடி
ஏர்திங்ஸ் செஸ் போட்டி: உலக சாம்பியனை வீழ்த்திய தமிழக சிறுவன் பிரக்ஞானந்தா!
உலகின் நம்பர் 1 வீரரான கார்ல்சனை வீழ்த்தியது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.
