Author: Suprasanna Mahadevan
மைக்ரோசாஃப்ட் எட்ஜ் ப்ரவுஸர் வைத்திருக்கீங்களா..! எச்சரிக்கை!
மைக்ரோசாஃப்ட் எட்ஜில் 'அதிக ஆபத்துள்ள' பல பாதிப்புகளைக் கண்டறிந்துள்ளது.
அறப்ளீஸ்வர சதகம்: எப்படி இருந்தாலும் பயன் இல்லை!
இருநிலையினும் பயனற்றவைகுணம்அற்ற பேய்முருங் கைத்தழை தழைத்தென்ன?குட்டநோய் கொண்டு மென்ன?குரைக்கின்ற நாய்மடி சுரந்தென்ன ? சுரவாதுகொஞ்சமாய்ப் போகில் என்ன?மணம்அற்ற செம்முருக் கதுபூத் தலர்ந்தென்ன?மலராது போகில் என்ன?மதுரம்இல் லாஉவர்க் கடல்நீர் கறுத்தென்ன?மாவெண்மை யாகில் என்ன?உணவற்ற பேய்ச்சுரை...
ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்!
ஆச்சார்யாள்: நீங்கள் எனக்கு வேதாந்தத்தை மேலும் கற்பிக்க மறுத்துவிட்டீர்கள் என்பதை நான் புரிந்துகொள்கிறேன்.பண்டிதர்: ஆம், இனி நான் அவ்வாறு செய்வது முறையல்ல. மேலும் இது தேவையில்லை, ஏனெனில் நீங்களே புத்தகங்களைப் படிக்கலாம்.ஆச்சார்யாள்: ஏன்...
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: சர்க்கரை வள்ளி கிழங்கு சாதம்!
சர்க்கரைவள்ளிக்கிழங்கு சாதம்தேவையானவை:அரிசி - 2 கப்,சர்க்கரைவள்ளிக்கிழங்கு - 1 (சதுரமாக நறுக்கி வேக வைத்துக் கொள்ளவும்), மல்லித்தழை - சிறிது,குடமிளகாய் - 1 (சிறிய துண்டுகளாக நறுக்கவும்),வெங்காயம் - 1,வேர்க்கடலை - 2...
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: கேரட் குடமிளகாய் ரைஸ்!
கேரட்-குடமிளகாய் சாதம்தேவையானவை:குடமிளகாய் - 2,கேரட் - 1 (மீடியம் சைஸ்),எலுமிச்சை சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்,அரிசி - ஒரு கப்,மஞ்சள்தூள் - ஒரு டீஸ்பூன்,தனியா - 3 டீஸ்பூன்,கடலைப்பருப்பு -- 3 டீஸ்பூன்,காய்ந்த...
அப்பாச்சி தீர்வு: நோய் எதிர்ப்புச் சக்தி, மூட்டு வலி, மூட்டுபிடிப்பு..!
மூட்டு வலி, மூட்டுப் பிடிப்பு சரியாக…ஒரு கரண்டி கடுகு, ஒரு சிறுதுண்டு கஸ்தூரி மஞ்சள், அதே அளவு சாம்பிராணி ஆகியவற்றைப் பொடி செய்து தண்ணீர் கலந்து ஒரு பெரிய கரண்டியில் விட்டுச் சூடாக்கி...
சம்பளம்: மாதம் ரூ.69,810.. வங்கியில் பணி!
பொதுத்துறை வங்கியான மகாராஷ்டிரா வங்கியில் காலியாக உள்ள 500 அதிகாரிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.விளம்பர எண். AX1/ST/RP/Generalist Officer Scale-II & III/Project...
ஏசர் பிரிடேட்டர் ஹீலியோஸ் 300 லேப்டாப்: சிறப்பு அம்சங்கள்!
ஏசர் இந்தியாவில் முதல் கேமிங் லேப்டாப்பை 1080 பிக்சல் தெளிவுத்திறன் மற்றும் 360 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் அறிமுகப்படுத்தியுள்ளது.ஏசர் நிறுவனம் ஏசர் பிரிடேட்டர் ஹீலியோஸ் 300 லேப்டாப்பை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.300...
காஜல் அகர்வாலின் வளைகாப்பு புகைப்படங்கள்! வைரல்!
அப்போது கணவர் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் கலந்துகொண்டு அவரை வாழ்த்தினர்.
திருப்பதியில் குவியும் கூட்டம்! பக்தர்களுக்கு தேவஸ்தானம் அறிவிப்பு!
ஏழுமலையானை தரிசிக்க திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் ஏராளமாக உள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உலக தாய்மொழி தினம்: தமிழ் பதாகையுடன் சீன மாணவிகள் வாழ்த்து!
தமிழ் மொழியில் வாசகங்களை எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியபடி தமிழ் மொழிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
புயல் காற்றிலும் திறமையாய் தரையிறங்கிய இந்திய விமானி! குவியும் பாராட்டு!
இந்த விமானம் தரையிறங்கும் வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
