Author: Suprasanna Mahadevan
தனியார் அருங்காட்சியகத்தில் பல கோடி மதிப்புள்ள சிலைகள், பேழைகள் மறைத்து வைப்பு!
சிலை மண்ணில் புதைக்கப்பட்டு மறைக்கப்பட்டிருப்பதாகச் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு
கல்வி, மருத்துவ நிறுவனங்களுக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை.. அசத்தும் 80 வயது ஆசிரியை!
மேற்கு வங்கத்தின் பஹுயாட்டி பகுதியில் 350 சதுர அடியில் எளிமையான வீட்டில் வசித்து வருபவர் சித்ரலேகா மாலிக். ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.கொல்கத்தாவில் வேலை பார்த்தவருக்கு இப்போது மாத ஓய்வு ஊதியமாக மட்டும்...
கூட்டுறவு துறை ரேஷன் கடை ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பு!
தமிழகத்தில் ரேஷன் கடைகளின் வாயிலாக குடும்ப அட்டைதாரர்கள் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் பலசரக்கு பொருள் என்று மலிவான விலையில் பொருட்களை பெற்று வருகின்றனர்.இந்நிலையில் குடும்ப அட்டைகள்...
இந்தூர்: ஆசியாவிலேயே பெரிய சாண எரிவாயு ஆலை: திறந்து வைத்த பிரதமர்!
மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் அமைக்கப்பட்ட சாண எரிவாயு ஆலையை, பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார்.
you tube வீடியோவை பேக்ரௌண்டில் ஓட விட..!
கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு அப்டேட்டுகள் மூலமாக, பயனாளர்களுக்கான வசதிகளை யூ டியூப் நிறுவனம் மேம்படுத்தி வருகிறது.இதற்கு முன்பு வெப்சைட்டில் மட்டுமே இருந்த யூ டியூப், ஆப் வடிவிலும் அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு...
அறப்பளீஸ்வர சதகம்: திருமகள் இருக்கிமிடம்..!
திருமகள் இருப்பிடம்நற்பரி முகத்திலே, மன்னவர் இடத்திலே,நாகரிகர் மாமனை யிலே,நளினமலர் தன்னிலே, கூவிளந் தருவிலே,நறைகொண்ட பைந்துள விலே,கற்புடையர் வடிவிலே, கடலிலே, கொடியிலே,கல்யாண வாயில் தனிலே,கடிநக ரிடத்திலே, நற் செந்நெல் விளைவிலே,கதிபெறு விளக்க தனிலே,பொற்புடைய சங்கிலே,...
ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்..!
சிறுவனின் தந்தை தனது ஒரே மகனைப் பிரிந்து செல்ல விரும்பவில்லை என்றாலும், ஆச்சார்யாள் விருப்பத்திற்கு இணங்க ஒப்புக்கொண்டார், ஆனால் தாய் அவ்வாறு செய்ய மறுத்துவிட்டார். இந்த விஷயத்தில் எல்லா உதவியும் செய்வதாக அவரது...
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: அவல் வெஜ் புலாவ்!
அவல் வெஜ் புலாவ்தேவையானவை:நறுக்கிய பீன்ஸ், கேரட், பட்டாணி, உருளைக்கிழங்கு - அரை கப்,வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), கெட்டி அவல் - 2 கப்,தக்காளி - 2 (அரைத்து வடிகட்டிக் கொள்ளவும்),தேங்காய்...
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: சோளம் மசாலா ரைஸ்!
சோளம் மசாலா ரைஸ்தேவையானவை:பாஸ்மதி அரிசி - ஒரு கப்,உதிர்த்த சோளம் - ஒரு கப்,பச்சைப் பட்டாணி - ஒரு கப்,முந்திரி துண்டு - 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,சாம்பார் பொடி...
அப்பாச்சி தீர்வு: ஊதுகாமாலை, தேள்கடி, அனீமியா..!
ஊது காமாலைக்கு…கோவை இலையை கசக்கிப் பிழிந்து சாறெடுத்து காலை, மாலை வெறும் வயிற்றில் இரண்டு அவுன்ஸ் சாப்பிடுவதுடன் கோவை இலைகளை உணவில் சேர்த்துக் கொள்ள ஊதுகாமாலை சரியாகி விடும்.தேள் கடிக்கு…சுக்கை அரைத்து அதன்...
டிகிரி போதும்: SBI இல் பணி!
பாரத ஸ்டேட் வங்கி இந்தியாவின் மிகப் பெரும் அரசு வங்கியாகும். இந்த பாரத ஸ்டேட் வங்கியில் 48 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.ஸ்பெஷலிஸ்ட் கேடர் ஆபீசர் (SCO) என்னும் குரூப்பில் உதவி மேலாளர்...
Itel A27: குறைந்த விலை.. சிறப்பான அம்சங்கள்..!
ஐடெல் தனது எண்ட்ரி நிலை ஸ்மார்ட்போனை ரகசியமாக அறிமுகப்படுத்தியுள்ளது. ஐடெல் ஏ27 (Itel A27) இன் விலை 6 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக வைக்கப்பட்டுள்ளது.எனினும், இதன் அம்சங்கள் பிரமாண்டமாக உள்ளன.இந்த ஸ்மார்ட்போனில் 5.45...
