Author: Suprasanna Mahadevan
Sim Card மூலம் ஏமாறாமல் இருக்க..!
ஆன்லைன் மோசடிகளைப் பற்றி பேசுகையில், கடந்த சில ஆண்டுகளில் இந்த சம்பவங்கள் மிகவும் அதிகரித்துள்ளன.இந்த மோசடிகளில் சிம் கார்டு மோசடியும் உள்ளது, இது நீண்ட நாட்களாக வேகமாக கால்களை விரித்து வருகிறது. இந்திய...
அறப்பளீஸ்வர சதகம்: நிலையாமை!
நிலையாமைகாயம்ஒரு புற்புதம்! வாழ்வுமலை சூழ்தரும்காட்டில்ஆற் றின்பெ ருக்காம்!கருணைதரு புதல்வர்கிளை மனைமனைவிஇவையெலாம்கானல்காட் டும்ப்ர வாகம்!மேயபுய பலவலிமை இளமையழ கிவையெலாம்வெயில்மஞ்சள்! உயிர்தா னுமே,வெட்டவெளி தனில்வைத்த தீபம்என வேகருதி,வீண்பொழுது போக்காமலேநேயமுட னேதெளிந் தன்பொடுன் பாதத்தில்நினைவுவைத் திருபோ தினும்நீர்கொண்டு...
ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்!
நேற்றைய பதிவின் தொடர்ச்சிसर्वज्ञः श्रीनृसिहां कुरु शिवदयिते सत्वरं मद्विनम्रम (பக்தி சுதா தரங்கிணி பக். 445)இந்த காலகட்டத்தில், ஸ்ரீ நரசிம்ம சாஸ்திரிகள் சிருங்கேரி பீடத்தில் அவருக்குப் பின் வர வேண்டும் என்று...
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: வத்தல் பொடி சாதம்!
வத்தல் பொடி சாதம்தேவையான பொருட்கள்சுண்ட வத்தல் – 50 கிராம்மிளகு தக்காளி வத்தல்)-25 கிராம்மணத்தக்காளி வத்தல்-25கிராம்உளுத்தம் பருப்பு-50 கிராம்மோர் மிளகாய் அல்லது சிவப்பு மிளகாய்-3,4மிளகு-1/2 தேக்கரண்டிசீரகம் ஒரு தேக்கரண்டிகறிவேப்பிலை ஒரு பிடிபெருங்காயம்-1/4 தேக்கரண்டிஉப்பு...
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: வரகு அரிசி தயிர் சாதம்!
வரகு அரிசி தயிர் சாதம்தேவையான பொருட்கள்வரகு அரிசி-1/2 கோப்பைதண்ணீர்-1 1/2 கோப்பைஉப்பு-1/2 தேக்கரண்டிபால்-1/2 கோப்பை தயிர்-1/4 கோப்பைமாதுளம் பழம் முத்துக்கள் -2 மேஜைக்கரண்டிஇஞ்சி பொடியாக நறுக்கியது-1/2 தேக்கரண்டிபச்சை மிளகாய்-2 பொடியாக நறுக்கியதுகறிவேப்பிலை-1 கோதுகொத்தமல்லி...
அப்பாச்சி தீர்வு: கால் ஆணி, பித்த வெடிப்பு, அக்கி, கபவாதஜுரம், இரத்தபேதி..!
கால் ஆணி சரியாக…மருதோன்றி இலையுடன் மஞ்சள், வசம்பு. கற்பூரம் சேர்த்தரைத்து இரவில் ஆணி மீது வைத்துக் கட்டி காலையில் சுத்தப்படுத்தி வரவும். சில நாள்களில் ஆணி குணமாகும்பித்த வெடிப்புக்கு…கண்டங்கத்திரி இலையை சட்டியிலிட்டு அது...
ரூ.75 ஆயிரம் ஊதியம்.. ECHS இல் பணி!
மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் Ex-Servicemen Contributory Health Scheme எனப்படும் ECHS நிறுவனத்தில் காலியாக உள்ள Chowkidar, Nursing Assistant, Pharmacist உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மொத்தம் 07...
பிளாக்வியூ ஏ95: சிறப்பம்சங்கள்..!
பிளாக்வியூவின் அனைத்து புதிய ஏ-சீரிஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் பிளாக்வியூ ஏ95 பிப்ரவரி 21, 2022 அன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படும்.இந்த ஸ்மார்ட்போன் அலிஎக்ஸ்பிரஸில் மட்டுமே பல்வேறு தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளுடன் வருகிறது. பல்வேறு சலுகைகளின்...
தாயை பயமுறுத்தும் புலிக்குட்டியின் கியூட் வீடியோ.. வைரல்!
இந்த காட்சி பார்ப்பவர்களை ரசிக்க செய்துள்ளது
கன்றுக்குட்டியிடம் கூட்டு பாலியல் வன்கொடுமை.. வீடியோ எடுத்து வெளியீடு: தலிம், ஜூபைர், வாரிஸ், சுனா கைது!
சாலையில் படுத்திருந்த கன்றுக்குட்டியை கொடூரமாக அடித்து, பாலியல் பலாத்காரம் செய்து அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
செவ்வாயை நோக்கி.. SpaceX நிறுவனம் வெளியிட்ட வீடியோ!
செவ்வாய் கிரகத்தில் வாழ வைப்பதற்கான திட்டங்கள் முழு வீச்சியில் அதிக வேகத்துடன் நடைபெறத் துவங்கியுள்ளது.
குட்டி பாம்பை விழுங்கும் பெரிய பாம்பு! வைரல்!
தற்போது இணையத்தில் வெளியாகி பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
