Author: Suprasanna Mahadevan
43வது தடவையாக ரூ.10000 நிவாரண நிதி வழங்கிய யாசகர் பூல் பாண்டி!
நிவாரண நிதியாக ரூ.4.30 லட்சம் வழங்கியுள்ளார்.
இன்று முதல் கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி!
சுற்றுலா பயணிகள் குளிக்கவும் அருவிக்கு செல்லவும் தடைதிக்கப்பட்டு இருந்தது.
பறக்கும் போதே கொத்து கொத்தாக இறந்து விழுந்த பறவைகள்! பீதியில் மக்கள்!
என்ன நடந்தது என்பதை அறிய உள்ளூர் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். பறவைகள் பெருமளவில் இறந்தது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு பெரிய மலைபாம்புகளுக்கு நடுவில் சிறுவன்..! வைரல்!
மலைப்பாம்பின் நீளம் 15 அடிக்கும் அதிகமாகவும், எடை 100 கிலோவுக்கும் அதிகமாகவும் இருக்கும்
8 மாத குழந்தையின் உணவுக் குழாயில் ஊக்குப்பின்.. அதோடு கோவிட்.. காப்பாற்றிய மருத்துவர்கள்!
குழந்தையின் மூளையில் சீழ் இருப்பதும், கோவிட் தொற்றும் இருப்பதும் தெரிய வந்திருக்கிறது.
மகனின் திருமணம்.. உற்சாகமாய் ஆடிய தாய்.. மகனின் கை பிடித்தபடி மரணித்த சோகம்!
நடனமாடினார். அப்போது அவர் திடீரென சரிந்து விழுந்தார்.
இராமநாதபுரம்: 5 ஆண்டுகள் இல்லாத அளவு பறவைகள் அதிகரிப்பு!
கண்மாய்களில் 2-ம் கட்ட பறவைகள் கணக்கெடுப்பு பிப்.12,13-ல் நடைபெற்றது.
PSLV-C52: வானில் தெரிந்த மர்ம வெளிச்சம்.. இஸ்ரோக்கு மெயில் போட்ட இளைஞர்!
வானில் தென்பட்ட வெளிச்சம் பற்றி தெரிந்துக்கொள்ள இஸ்ரோவுக்கு மெயில் அனுப்பினார்.
கூகுள்: உங்களைப் பற்றிய தகவல்கள்.. அடுத்தவர்களிடம் மறைக்க..!
ஆன்லைன் யுகத்தில் சோசியல் மீடியாவை பயன்படுத்துவோர் தங்களது சுய விவரங்களை பாதுகாத்துக்கொள்வது என்பது மிகப்பெரிய வேலையாக உள்ளதுஎன்ன தான் சமூகவலைத்தளங்களில் சோசியலாக உலா வந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு தன்னைப் பற்றிய சுயவிவரங்கள், யாரோ ஒருவரால்...
அறப்பளீஸ்வர சதகம்: மூடரை திருத்தும் முயற்சி!
செயற்கருஞ் செயல் செய்வோரும் மூடரைத் திருத்த முடியாமல் திகைப்பர் என்பதாம்
பக்தியின் சிறப்பு: ஆச்சார்யாள் அருளுரை!
கடவுள் ஒருவரே. நீங்கள் அவரை சிவன், விஷ்ணு அல்லது தேவி என்று அழைத்தாலும் என்ன முக்கியம்?? ஒரு குறிப்பிட்ட பெயரையோ அல்லது குறிப்பிட்ட வடிவத்தையோ கடவுளைப் பற்றிய தனது கருத்தாக்கத்திலிருந்து பிரிக்க முடியாத...
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: குதிரைவாலி தேங்காய் சாதம்!
குதிரைவாலி தேங்காய் சாதம்தேவையான பொருட்கள்:குதிரைவாலி அரிசி - 1 கப்தண்ணீர் - 2 1/4 குவளைநல்லெண்ணெய் - 2 தேக்கரண்டிகிராம்பு - 2 எண்ணிக்கைகடலைப் பருப்பு - 1 தேக்கரண்டிபெரிய வெங்காயம் -...
