Author: Suprasanna Mahadevan
உங்கள் இன்ஸ்டாகிராம் இடுகைகளின் விருப்பங்களை மறைக்க..!
Facebook இன் புகைப்பட-வீடியோ பகிர்வு பயன்பாடான Instagram இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது,இதன் மூலம் நீங்கள் புகைப்படங்கள், Instagram ரீல்கள் மற்றும் பிற செயல்பாடுகளை செய்யலாம்.உங்கள் இடுகைகளுக்கு பிற பயனர்களிடமிருந்து விருப்பங்களும் கருத்துகளும்...
ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகர பாரதி மகாஸ்வாமிகள்!
ஸ்ரீ சங்கர பகவத்பாதாச்சார்யாவால் விளக்கப்பட்ட உபநிடதங்களில் சொல்லப்பட்ட வாழ்க்கையின் குறிக்கோள், தனிப்பட்ட ஆன்மா தனது வரையறுக்கப்பட்ட தனித்துவத்திலிருந்து விடுபடவும், முழுமையான யதார்த்தத்துடன் தனது ஒருமையை உணரவும் வேண்டும்.இந்த இலட்சியம் மிகவும் உயர்ந்தது, சாதாரண...
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: நவதானிய சாதம்!
நவதானிய சாதம்தேவையான பொருட்கள்பரிமாறும்: 2பாசுமதி அரிசி 100 கிஊறவைக்க:பாசிப்பயிறு 2 டீஸ்பூன்கொண்டைக்கடலை 2 டீஸ்பூன்.உளுந்து 2 டீஸ்பூன்.கானம் 2 டீஸ்பூன்.நிலக்கடலை 2 டீஸ்பூன்எள் 2 டீஸ்பூன்கோதுமை 2 டீஸ்பூன்தாளிக்க:தேங்காய் எண்ணெய்நெய்கடுகு உ.பருப்பு 1...
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: புதினா பொடி சாதம்!
புதினா பொடி புலாவ்தேவையான பொருட்கள்:புதினா பொடி செய்ய:புதினா – ஒரு கட்டு கறுப்பு உளுத்தம்பருப்பு – 100 கிராம் பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகைகாய்ந்த மிளகாய் – தேவையான அளவு எண்ணெய் –...
அப்பாச்சி தீர்வு: வயிற்றுப்புண், தொண்டை அழற்சி, மலச்சிக்கல், படை, பசிக்கு..!
வயிற்றில் புண்ணா?வாய்ப்புண், வயிற்றுப்புண்ணிற்கு திராட்சை ரசம் மிகவும் நல்லது. தினமும் பகல் சாப்பாட்டுக்குப் பிறகு அரை டம்ளர் கறுப்பு திராட்சை சாறு, மூன்று நாள்கள் சாப்பிட்டாலே வயிற்றுப் புண், வாய்ப்புண் இரண்டுமே ஆறிவிடும்.சளியினால்...
இன்ஜினியர் பணி: விண்ணப்பியுங்கள்..!
நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பதவி Junior Engineerகாலியிடங்கள் 133கல்வித்தகுதி Diploma in Civil/ Electrical/ Mechanical Engineeringசம்பளம் ரூ. 29,600 - ரூ. 1,19,500கடைசி...
சாம்சங் கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போன்: சிறப்பம்சங்கள்..!
சாம்சங் நிறுவனம் இந்த மாதம் இறுதியில் சாம்சங் கேலக்ஸி ஏ03 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதாவது இந்த...
எங்கயும் எங்க ஆட்சிதான்.. வைரலாகும் திருமண பேனர்!
எங்களின் அன்பான அழைப்பை ஏற்று மணமக்களுக்கு வாழ்த்து கூறிய உலக தலைவர்களுக்கு நன்றி
பேஸ்புக் மாதிரி வாட்ஸ்அப்பிலும் கவர் இமேஜ் வசதி!
ஒரு புகைப்படத்தைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது புதிய ஒன்றை அட்டைப் புகைப்படமாகப் பயன்படுத்தலாம் போன்ற புதிய வசதி அறிமுகமாக வாய்ப்புள்ளது.
திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோவில் கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் உற்சவம்!
மாசி மாதம் பத்து நாட்கள் பிரம்மோற்சவ திருவிழா நடைபெறுவது வழக்கம்.
பெற்றோரிடம் அடம் பிடிக்கும் சுட்டி..! வைரல்!
அந்த இனிப்பு சிரப்பை என் கைகளால் நான் சுவைத்து சாப்பிட வேண்டும், எனக்கு பேன்கேக் வேண்டாம் கூடுதலாக அந்த சிரப் தான் வேண்டும் என்று கேட்கிறது.
