Author: Suprasanna Mahadevan
Breaking News
ஒமைக்ரான்: பூஸ்டர் டோஸ் தடுப்பூசி அவசியம்: நுண்ணுயிரியல் மேம்பட்ட ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் இயக்குனர்!
கர்ப்பிணிகளும் முதல் கர்ப்பத்தின்போது 2 டோஸ் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும்.
வலிமை படத்தின் மதர் சென்டிமெண்ட் பாடல் ப்ரமோ!
இந்தப் படத்தில் இருந்து இரண்டாம் பாடல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
போலி கருப்பட்டி, வெல்லம் கண்காணிப்பு: உணவுப் பாதுகாப்பு ஆணையர் உத்தரவு!
போதிய விழிப்புணர்வு இல்லாததால், பழுப்பு நிறத்தில் உள்ள வெல்லத்தை விட மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் உள்ள வெல்லம் சிறந்தது என பொதுமக்கள் நினைக்கின்றனர்.
கான்ட்டாக்டில் வேண்டாம்.. வாட்ஸ்அப் சாட் மட்டும் போதும்.. இதோ வழி!
வாட்ஸ்அப் அனைத்து மக்களாலும் பயன்படுத்தப்படுகிறதுஉலகெங்கிலும் உள்ளவர்களுடன் தொடர்பு கொள்ள இந்த பயன்பாடு அனுமதிக்கிறது. இந்தியாவில், இது 400 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது மற்றும் செய்தி அனுப்புதலுக்கு மிகவும் விருப்பமான சேவையாக இது...
வரம் அருளும் வராக மூர்த்தி!
சம்பு தீவில் சரஸ்வதி ஆற்றங்கரையில், குனி எனும் முனிவர் தவமியற்றி வந்தார். அந்த ரிஷிக்கு பணிவிடை செய்ய கன்னிகை ஒருத்தி வந்தாள். அவளது நோக்கம், முனிவரின் தர்மபத்தினியாகி தானும் இறைபதம் அடைய வேண்டும்...
குரு: ஆச்சார்யாள் அருளுரை!
மனிதனின் சம்ஸ்காரங்கள் (பதிவுகள் மற்றும் உள்ளார்ந்த போக்குகள்) அவன் பிறப்பிலிருந்தே அவனது மனதில் வேரூன்றி எப்போதும் ஒரு நுட்பமான வடிவத்தில் உள்ளன.அவை சரியான நேரத்தில் மட்டுமே வெளிப்படும். குறிப்பிட்ட சிலருக்கு, இறைவன் மீது...
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: வெஜ் சாஸேஜ்!
வெஜ் சாஸேஜ்தேவையான பொருட்கள்வெஜ் சாஸேஜ் செய்ய :கடலை மாவு - ஒரு கப்தயிர் - 2 மேசைக்கரண்டிஉப்பு - தேவையான அளவுமிளகாய் தூள் - அரை தேக்கரண்டிசீரகம் - அரை தேக்கரண்டிபுதினா -...
லஞ்ச் பாக்ஸ் கார்னர்: உளுந்து சாதம்!
உளுந்து சாதம்தேவையான பொருட்கள்உளுந்து - 300 கிராம்அரிசி - ஒரு கிலோவெந்தயம் - அரை மேசைக்கரண்டிசீரகம் - ஒரு மேசைக்கரண்டிபூண்டு - 3தேங்காய் - ஒரு மூடிஉப்பு - 4 மேசைக்கரண்டிசெய்முறைதேங்காயை துருவி...
அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு! வயிற்று வலி, நீரடைப்பு, நீர்க்கடுப்பு, நாக்கு பூச்சி, தேள் கடி
வயிற்று வலி சரியாக…அஜீரணம் காரணமாக வயிற்று வலி ஏற்பட்டால் ஓமம், கோஷ்டம் வசம்பு சம எடை எடுத்து தட்டி சட்டியிலிட்டு கருக்கி 200 மி.லி தண்ணீர் ஊற்றி சரிபாதியாக கண்டக் காய்ச்சி வடிகட்டி...
AIAHL பணி: விண்ணப்பித்து விட்டீர்களா..?
Air India Assets Holding Limited எனப்படும் AIAHL விமான ஆணையத்தில் காலியாக உள்ள Chief of Properties, Monetization Officer உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மொத்தம் 10 பணியிடங்கள்...
விவோ Y32: சிறப்பம்சங்கள்!
விவோ நிறுவனம் விரைவில் புதிய விவோ Y32 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது.அதேபோல் இந்த புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் வெளிவரும்...
சேலம் சாலையில் பைக்கில் செல்லும் அஜித்! வைரல்!
தல அஜித் பைக்கில் செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
