April 27, 2025, 9:26 PM
30.6 C
Chennai

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: வெஜ் சாஸேஜ்!

வெஜ் சாஸேஜ்
தேவையான பொருட்கள்
வெஜ் சாஸேஜ் செய்ய :
கடலை மாவு – ஒரு கப்
தயிர் – 2 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
மிளகாய் தூள் – அரை தேக்கரண்டி
சீரகம் – அரை தேக்கரண்டி
புதினா – 10 இலை
இஞ்சி – சிறிய துண்டு
எண்ணெய் – பொரித்தெடுக்க
மஞ்சள் தூள் – சிறிதளவு

சாதம் செய்ய:
பாஸ்மதி அரிசி – 2 கப்
வெங்காயம் – 2
உருளை – 2
மிளகு, சீரகம், பட்டை, ஏலக்காய், பிரிஞ்சி இலை, இலவங்கம், பெருங்காயம், முந்திரி – தாளிக்க
இஞ்சி பேஸ்ட் – 3 தேக்கரண்டி
நெய், உப்பு – தேவையான அளவு

செய்முறை
சாஸேஜ் செய்ய தேவையானவற்றை ஒன்றாக சேர்த்து பிசையவும். அதிகம் நீர் இல்லாமல் சப்பாத்தி மாவு போன்று பிசையவும். (தயிரில் உள்ள அதிகப்படியான நீரை வடிக்கட்டி விட்டு சேர்க்கவும்). நீளமாக உருட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும். பொரிந்ததும் ஆறவிட்டு துண்டுகளாக்கவும்.

ALSO READ:  செங்கோட்டை சிவன் கோயிலில் தைப்பூச தேரோட்டம்; எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி வடம் பிடித்து தொடங்கி வைப்பு!

அரிசியை களைந்து 20 நிமிடங்களாவது ஊற விடவும். பாத்திரத்தில் நெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்துள்ளதை சேர்த்து தாளிக்கவும்.

பிறகு வெங்காயம் மற்றும் உருளை சேர்த்து வதக்கவும். வதங்கியதும் இஞ்சி விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.

இப்பொழுது நீரில்லாமல் அரிசியை சேர்த்து உடையாமல் கிளறவும். சிறிதளவு புதினா சேர்க்கவும்.

தேவையான அளவு தண்ணீர் ( 3 1/2 கப்) சேர்த்து உப்பு மற்றும் பொரித்த சாஸேஜ் சேர்த்து வேக விடவும்.
சுவையான வெஜ் சாஸேஜ் ரைஸ் ரெடி. ரைத்தாவுடன் பரிமாறவும்.

தேவையான காய்கறிகள் சேர்த்தும் செய்யலாம். மிளகு சேர்ப்பதற்கு பதிலாக மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்தும் செய்யலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உயிரிழப்பு! 7 பேர் காயம்!

சிவகாசி பட்டாசு ஆலை வெடிவிபத்து: 3 பெண்கள் உடல் கருகி உயிரிழப்பு. 7 பேர் காயம்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்; ஒட்டுமொத்த நாடே வலியை உணர்கிறது; மக்களின் ரத்தம் கொதிக்கிறது!

படுகொலை செய்யப்பட்டவர்கள் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மொழி பேசுபவராக இருந்தாலும், இந்த பயங்கரவாதத்தில் தங்கள் சுற்றத்தாரைப் பறிகொடுத்தவர்களின் வலியை அனைவரும் உணர்கிறார்கள். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

IPL 2025: பந்துகளை பஞ்சாய் பறக்கவிட்ட பஞ்சாப் அணிம!

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ஐ.பி.எல் 2025 – பஞ்சாப் vs கொல்கொத்தா –...

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories