Author: Suprasanna Mahadevan

சென்னை, அகமதாபாத், கொச்சி, புவனேஷ்வர் சூரிய கிரகண காட்சிகள்!

ஒடிஷாவில் சூரிய கிரகணத்தை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

சூரிய கிரகணம் தொடங்கியது!

சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர். அதற்கான கண்ணாடியை பயன்படுத்தி பார்க்கலாம் எனவும், தொடர்ச்சியாக கிரகணத்தை பார்க்கக் கூடாது எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.

உள்ளாட்சி தேர்தல்: அதிமுக அறிக்கையில் மக்களுக்கு கோரிக்கை!

அனைவரையும் மகத்தான வெற்றிபெறச் செய்திட வேண்டும் என்று வாக்காளப் பெருமக்கள் அனைவரையும் அன்போடு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

4, மற்றும் 1 வயது குழந்தைகளின் தந்தை பரிதாப உயிரிழப்பு! நேருக்கு நேர் மோதிய பைக்!

ஐயப்பன் பைக்கும், மணிகண்டன் பைக்கும் நேருக்கு நேர் மோதி ஐயப்பன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

13 வது மாடி: கிடு கிடு பள்ளத்தில் கால் இடறி விழுந்த இளைஞர்! என்ன ஆனார் தெரியுமா?

3வது மாடியில் இருந்து விழும் போது பல மூங்கில் சாரங்கள் மீது விழுந்து விழுந்து தரைக்கு நேராக வந்து விழுந்ததால் அவருக்கு காயம் மட்டுமே ஏற்பட்டது. அவர் உயிரிழக்கவில்லை

ஆரோக்கிய சமையல்: சத்துமாவு இடியாப்பம்!

தேங்காய் துருவல், சர்க்கரை சேர்த்து இனிப்பாகவோ அல்லது வெங்காயம், காய்ந்த மிளகாய், கடுகு தாளித்து சேர்த்து காரமாகவோ சாப்பிடலாம்.
- 2026

ஆரோக்கிய சமையல்: கேபேஜ் பச்சை பயிறு வடை!

முட்டைகோஸினை சிறிது வதக்கினால் தான் வடை நன்றாக வரும்.

வர மறுத்த கர்ப்பிணி மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்!

அவரும் வர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஹென்றி சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து சித்ராவின் கழுத்தை அறுத்துள்ளார்.

அயோத்தியில் தீவிரவாதிகள் தாக்குதல்?உத்தரப்பிரதேச காவல்துறைக்கு உளவுத்துறை எச்சரிக்கை!

பாகிஸ்தான் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 7 முக்கியத் தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவிக் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தெரிவிக்கிறது.

குடியரசு தலைவர் கன்யாகுமரி வந்தடைந்தார்!

கன்னியாகுமரி கடலில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை மாலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பார்வையிடுகிறார்

சீமானை மிரட்டும் தொனியில் டிக் டாக் வீடியோ! 5 பேர் கைது!

பட்டா கத்தியுடன் பாட்டு பாடியிருக்கும் அந்த நபர்கள் கத்தியை காட்டி கூப்டு வாங்கடா உங்க சீமான என மிரட்டுவது போல வீடியோ வெளியிட்டுள்ளனர்.

கூலிப்படை வைத்து கட்டிய மனைவியைக் கொடூரமாய்க் கொன்ற கணவன்!

சிமெண்ட் தொட்டிக்கு பக்கத்திலேயே வினுதா விழுந்து கிடக்கவும், ஒருவேளை தவறி விழுந்து தொட்டியில் அடிபட்டு இறந்திருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகித்தனர்.
- 2026

Recent articles

spot_img