Author: Suprasanna Mahadevan

குட்டிஸ் சாப்பிட்டு சட்டி காலியாகணுமா? இத செய்யுங்க!

ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, உப்பு, எண்ணெய் சிறிதளவு, தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு போன்று சற்று தளர்வான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

சஞ்சீவ்க்கு அடித்த அதிர்ஷ்டம்! பெயிண்டர் ஆன இவர் வாழ்க்கை ஒண்டர் ஆனது எப்படி?

வீட்டுக்கு திரும்பும் போது அங்கே தீபாவளி சிறப்பு லாட்டரி ஷீட்டு விற்றுக்கொண்டிருப்பதை பார்த்து அதில் இரண்டு லாட்டரி ஷீட்டுகளை வாங்கியுள்ளார் சஞ்சீவ்.

எவ்வளவு சொல்லியும் கேக்காம குளிக்க போனிங்களே கதறிய பெற்றோர்! 4 பேர் உயிரிழப்பு!

ஆந்திராவில் நண்பர்கள் 5 பேர் கொண்ட குழு கடலில் குளிக்கச் சென்றபோது பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீகாகுளம் பகுதியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 5 பேர்...

திருமண விழாவில் வாழை மரத்தை தொட்ட சிறுமி! மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

விளையாடும் போது சிறுமி மாலினி வாழைமரத்தை பிடித்த போது மின்கசிவு காரணமாக மின்சாரம் தாக்கியதில் சிறுமி தூக்கி வீசப்பட்டார்

சுபஸ்ரீ வழக்கு: ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமின்!

ஏழை மக்கள் பயன்பெறும் வகையில், சென்னை புற்றுநோய் மருத்துவமனைக்கும், ஸ்டான்லி மருத்துவமனைக்கும் தலா 25 ஆயிரம் ரூபாயை வழங்க ஜெயகோபாலுக்கு நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார்.

போதை பொருள் தயாரிக்கும் போது பற்றிய தீ! இருவர் படுகாயம்!

எலக்ட்ரிக் ஸ்டவ் மூலம் கஞ்சா, ஸ்பிரைட் ஆகியவற்றை சூடுபடுத்தி போதை ஜெல் தயாரிக்க முயன்றுள்ளனர். இதனால் அறை எங்கும் புகை பரவியுள்ளது. அந்த நேரம் பார்த்து ராஜா லைட்டரை ஆன் செய்தபோது அறை முழுவதும் எதிர்பாராதவிதமாக தீ பரவியுள்ளது
- 2026

டிஎன் சேஷன் வழியில் இந்திய அதிகாரிகள் சென்றால் அரசியல்வாதிகளால் தேசத்திற்கு ஆபத்து இல்லை: கொங்கு ஈஸ்வரன்!

ஒரு தேர்தல் ஆணையராக இருக்கின்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு எவ்வளவு அதிகாரம் இருக்கிறது என்பதை இந்த நாட்டிற்கு காட்டியவர்.

இந்து முறைப்படி ஜெர்மன் இளைஞருடன் தமிழ்ப்பெண் திருமணம்!

, மைக்கேல் ஷீல்டஸ் மற்றும் வித்யபிரபா ஆகியோருக்கு கோவை வெள்ளகிணர் பிரிவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்து கலாச்சாரப்படி திருமணம் நடைபெற்றது.

பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.30, ரூ,40! காமராஜ்!

தமிழகத்தில் பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.30, ரூ,40-க்கு விற்பனை செய்யப்படுகிறது

ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! 30 பேர் படுகாயம்!

கச்சிகுடா ரயில் நிலையத்தில் பயணிகள் ரயிலும் புறநகர் ரயிலும் குறைந்த வேகத்தில் நேருக்கு நேர் மோதியதால் காயங்களுடன் 30 பயணிகள் உயிர் தப்பினர்.

வெங்கையா நாயுடு பங்கேற்ற பட்டமளிப்பு விழா! ஜேஎன்யூ பல்கலை மாணவர்கள் புறகணித்து போராட்டம்!

கல்வி கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி தில்லியில் புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் (ஜே.என்.யூ) மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்ற ஜே.என்.யூ. பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவை புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.ஜே.என்.யூ. பல்கலைக் கழகத்தில் அண்மையில் மாணவர்களின் விடுதி கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டது; அதேபோல் விடுதி நிர்வாக அமைப்பில் சில பிரிவுகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டன.மேலும் போராடும் மாணவர்களை ஒடுக்கும் வகையில் அபராதத் தொகையும் பல மடங்கு உயர்த்தப்பட்டது. இந்த நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 வாரங்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.இந்நிலையில் இன்று ஜே.என்.யூ. பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பங்கேற்றிருந்தார். இப்பட்டமளிப்பு விழாவை புறக்கணித்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் பல்கலைக் கழகத்துக்கு வெளியே ஒன்று திரண்டு போராட்டத்தில் குதித்தனர்.மாணவர்கள் பல்கலைக் கழகத்துக்குள் செல்லாத வகையில் காவலர்கள் தடுப்புகளை அமைத்திருந்தனர். இத்தடுப்புகளை மீறி மாணவர்கள் பல்கலைக் கழக வளாகத்துக்குள் குதிக்க முயன்றனர். அவர்களை காவலர் தடுத்து நிறுத்தி குண்டு கட்டாகவும் தரதரவெனவும் இழுத்து சென்று கைது செய்தனர். இதனால் தெற்கு தில்லியில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

டிஎன் சேஷன் மறைவு: முதல்வர் இரங்கல்!

சிறந்த நிர்வாகி, கடின உழைப்பாளி, அனைவரிடமும் அன்பாக பழகும் தன்மையுடையவராகவும் திகழ்ந்தார் சேஷன் என பெருமிதம் தெரிவித்தார்.
- 2026

Recent articles

spot_img