Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

பொங்கல் தொகுப்புடன் தேங்காய் வழங்க பிஜேபி கண்டன ஆர்ப்பாட்டம்..

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பொங்கல் தொகுப்புடன் தேங்காய் வழங்க கோரி பிஜேபி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்து காவல்துறை நடவடிக்கை‌எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.தமிழக அரசு வரும்...

சொன்னா நம்பனும் ஒரு நாயின் விலை ரூ.20 கோடி..

பெங்களூருவில் சமீபத்தில் அதிகளவில் நாய் விற்பனை நடந்தது. நகரின் பிரபல நாய் வளர்ப்பு நிறுவனமான கடபோம்ஸ் கென்னலின் உரிமையாளர் சதீஷ், ரூ.20 கோடிக்கு "காகேசியன் ஷெப்பர்டு" இன நாயை வாங்கி அனைவரையும் அதிர்ச்சியில்...

தாயை அடித்துக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை..

தாயை அடித்துக் கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டதுவிருதுநகர் அருகே உள்ள ஆமத்தூர் அங்குள்ள மூளிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி என்ற ராஜா...

தெய்வ பக்தி இல்லாதவரை கோவில் அறங்காவலராக நியமிக்க முடியாது-

கோவில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு வெள்ளி கிழமை விசாரணைக்கு வந்தது. தெய்வ பக்தி இல்லாத எவரையும் கோவில்...

ஆட்சியரிடம் முன் அனுமதி பெறாதவர்கள் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி இல்லை..

ஜல்லிக்கட்டின் போது காளைகளுடன் 2 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். மாவட்ட ஆட்சியரிடம் முன் அனுமதி பெறாதவர்கள் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி இல்லை. ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது குறித்து தமிழக அரசு...

ஓசூர் அருகே, பிடிபட்ட ரூ.1.28 கோடி கள்ள நோட்டுகள்-3 பேர் கைது..

ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் ரூ.1 கோடியே 28 லட்சம் 2 ஆயிரம் மற்றும் 500 ரூபாய் கள்ள நோட்டுகள் பிடிபட்டன. இது தொடர்பாக மூவரை போலீசார் கைதுசெய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்...
- 2026

சபரிமலை மகரஜோதி முன்பதிவு நிறைவு பம்பை நதியில் அதிகரிக்கும் பாக்டீரியாக்கள் ..

சபரிமலையில் ஜன14இல் நிகழும் மகரஜோதி தரிசனம் காண முன்பதிவு நிறைவடைந்தது.சபரிமலையில் ஜனவரி 12-ல் திருவாபரண ஊர்வலம் புறப்பட்டு செல்லும் விழா நடக்கிறது.சபரிமலையில் மகரஜோதி தரிசனம் நடக்கவுள்ள நிலையில் அதற்கான முன்பதிவு நிறைவடைந்துள்ளது. சபரிமலையில் மகரவிளக்கு...

கோகுல்ராஜ் வழக்கு: திருச்செங்கோடு கோயிலில் நேரில் ஆய்வு செய்ய நீதிபதிகள் முடிவு சுவாதியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி..

கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக சுவாதியின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடியானநிலையில் கோகுல்ராஜ் வழக்கு குறித்து திருச்செங்கோட்டில் நேரில் ஆய்வு செய்ய நீதிபதிகள் முடிவு‌செய்துள்ளனர்.கோகுல்ராஜ் வழக்கில் தனக்கு எதிராக உயர்நீதிமன்றத்தின் நடவடிக்கையை...

நடராஜர் தன்னுடைய நடனத்தால் சிறப்பித்த ஐந்து திருத்தலங்கள்

நடராஜர் தன்னுடைய நடனத்தால் சிறப்பித்த ஐந்து திருத்தலங்கள் பஞ்ச சபைகள்’ என்றும், ‘ஐம்பெரும் சபைகள்’ என்றும் அழைக்கப்படுகின்றன. 1) சிதம்பரம்,2) மதுரை,3) திருவாலங்காடு,4) திருநெல்வேலி,5) குற்றாலம்,ஆகிய இந்த ஐந்து திருத்தலங்களும், முறையே பொற்சபை,...

சிவகாசியில் மனைவியுடன் தகாத உறவில் இருந்தவர் கொலை-கணவர் கைது

சிவகாசியில் மனைவியுடன் தகாத உறவில் இருந்த நபரை கொலை செய்த கணவரை போலீசார் கைதுசெய்தனர்.இச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிவகாசி விஸ்வநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி செல்வம். இவரது மனைவி ரூபா எட்டாக்காபட்டியில்...

சிறை கைதிகளிடம் இருந்து 117 செல்போன்கள் பறிமுதல்..

டெல்லியில் உள்ள மண்டோலி சிறையில் கடந்த 15 நாட்களாக போலீஸ் அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில், சிறை கைதிகளிடம் இருந்து 117 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், இதுதொடர்பாக...

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 குறைவு..

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.304 குறைந்து ரூ.41,520க்கு விற்பனையாகிறது.தங்கம் விலை கடந்த சில மாதமாக ஏறுவதும், இறக்குவதுமாக இருந்து வந்தது. புத்தாண்டு நேரத்தில் தங்கம்...
- 2026

Recent articles

spot_img