Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

அஞ்சலி-நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்..

தமிழ் மலையாளம் தெலுங்கு இந்தி படங்களில் பிரபல நடிகராகவும் திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளராக வலம் வந்த பிரதாப் போத்தன்(70) வயதுமூப்பு காரணமாக காலமானார். கீழ்ப்பாக்கத்தில் வசித்து வந்த பிரதாப் போத்தன் தூக்கத்திலேயே இறந்ததாக...

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஆராட்டுவிழா..

108 திவ்ய தேசங்களில் மலைநாட்டு திருப்பதிகளில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கடந்த 6-ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடந்து புதிய சொர்ண கொடிமரம் பிரதிஷ்டை செய்து ஆராட்டு உற்சவம் வேதபாராயண...

அதிபர் பதவியை ராஜினாமா செய்த கோத்தபய ராஜபக்சே..

இலங்கையில் மக்கள் புரட்சி வெடித்து அதிபர் பதவி விலக வேண்டும் என மக்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில் கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் மகிந்த...

ஓபிஎஸ் ஆதரவாளர்கள் 18 பேர் அதிமுகவில் நீக்கம்-இபிஎஸ்..

ஓ.பன்னிர்செல்வம் ஆதரவாளர்கள் 18 பேரை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், எம்.பி, மருது அழகுராஜ் உள்ளிட்ட 18 பேர் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ...

குரங்கு அம்மை- மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்..

குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. வெளிநாட்டிலிருந்து கேரளத்துக்கு வந்த நபருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறிகள் இருந்ததையடுத்து அவரது மாதிரிகள் பரிசோதனைக்காக புணேவில் உள்ள ஆய்வகத்துக்கு...

மீண்டும் ஜெயலலிதா ஆட்சி அ.தி.மு.க.வின் வளர்ச்சிக்கு உழைப்பேன் -இபிஎஸ் சபதம்..

இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றி என்றும், ஜெயலலிதா ஆட்சி மீண்டும் அமைய கடுமையாக உழைப்பேன் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.அ.தி.மு.க.வின் நாடி நரம்புகளான, ரத்தத்தின் ரத்தமான, ஒன்றரை கோடி தொண்டர்களுக்கும்...
- 2026

மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் சென்றடைந்துள்ளகோத்தபய ராஜபக்சே …

இலங்கையில் இருந்து மாலத்தீவு சென்ற இலங்கை அதிபருக்கு அங்கும் பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் மாலத்தீவில் இருந்து தனியார் ஜெட் விமானத்தில் புறப்பட்ட கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூர் சென்றடைந்துள்ளார்..இலங்கையில் இருந்து மாலத்தீவுக்கு தப்பிய அதிபர்...

விருதுநகரில் கே கே எஸ் எஸ் ஆர் ஆர் இல்லத்தை முற்றுகையிட பா.ஜ கட்சியினர்

விருதுநகரில் வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் இல்லத்தை முற்றுகையிட முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சியினர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.கடந்த சில தினங்களுக்கு முன்பு பாலவனத்தம் பகுதியில்...

அதிமுக அலுவலக வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு..

கடந்த ஜீலை 11ல் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடந்த மோதல் சம்பவ வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. 11ம் தேதி நடந்த சம்பவங்கள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என காவல்துறைக்கு...

சிறுமியின் கருமுட்டை விற்பனை தனியார் மருத்துவமனைகளை மூட நடவடிக்கை..

சிறுமியின் கருமுட்டையை சட்டத்துக்கு புறம்பாக விற்பனை செய்த விவகாரத்தில் தனியார் மருத்துவமனைகளை நிரந்தரமாக மூட உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.ஈரோட்டில் சிறுமியின் கருமுட்டையை தானம் என்ற பெயரில்...

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர்..

செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக அவர் வருகிற 27-ந்தேதி சென்னை வரும் வகையில் நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டு வருகிறது. நேரில் சென்று...

குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு..

கேரளா கொல்லம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய தென்மேற்கு பருவமழையால் குற்றால அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது.தென்காசி மாவட்டத்தில் ஜூன் ஜூலை...
- 2026

Recent articles

spot_img