Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

திருச்செந்துார் கோவிலில், புதிய தரிசன முறையால் பக்தர்கள் அவதி..

திருச்செந்துார் முருகன் கோவிலில், புதிய தரிசன முறையால் பக்தர்கள் குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் ஏழு மணி நேரம்வரை கால்கடுக்க நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இந்த முறையை மாற்றி கொள்ள பக்தர்கள் வலியுறுத்தி...

கார்த்தி சிதம்பரம் எம்.பி- வீடு, அலுவலகங்களில் சிபிஐ சோதனை..

முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகங்களில் இன்று சிபிஐ சோதனை நடத்தி வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை...

நெல்லை கல்குவாரியில் சிக்கியவர்களை தேடும் பணி இன்றும் தீவிரம்..

திருநெல்வேலி மாவட்டம் அடைமிதிப்பான்குளம் பகுதியில் தனியார் கல்குவாரியில் பாறை களில் சிக்கி இருவர் பலியான நிலையில் மேலும் சிக்கியவர்களை தேடும் பணி இன்றும் நடந்து வருகிறது.கடந்த 14ந்தேதி இரவு சுமார் 400 அடி...

புத்த பூர்ணிமா- நேபாளத்திலில் இந்திய பிரதமர் மோடி..

புத்த பூர்ணிமாவை முன்னிட்டுநேபாள பிரதமரும், இந்திய பிரதமரும் அங்கு புத்தர் ஞானம் அடைந்த போதி மரத்திற்கு தண்ணீர் ஊற்றி இருவருக்குமிடையிலான நட்பை வெளிப்படுத்தினார்கள்புத்த பூர்ணிமாவை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேபாளத்தில்...

கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசி ரூ 250 ஆக குறைப்பு..

கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசி ஒரு டோஸ் விலை ரூ 840 லிருந்து ரூ 250 ஆக குறைக்கப்பட்டுள்ளது என பயோலாஜிக்கல் இ நிறுவனம் தெரிவித்துள்ளது.வரி நிர்வாகம் கட்டணம் சேர்த்து ஒரு டோஸ்...

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு..?

தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழக கடலோரம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக,...
- 2026

சபரிமலை பதினெட்டாம் படிக்கு மேல் ஹைட்ராலிக் கூரை..

உலகப்புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில்பதினெட்டாம் படிக்கு மேல் ஹைட்ராலிக் கூரை கட்டப்பட உள்ளது.நாளை காலை 7 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட உள்ளது.பிரபலமான 18படியில்  படிபூஜையின் போது மழை...

வட கொரியாவையும் விட்டுவைக்காத கொரோனா வைரஸ்..

வடகொரியாவில் கொரோனா இல்லை என்று சொல்லிவந்த அதிபர் கிம் ஜாங் உன், நிலைமை கட்டுக்குள் இல்லாமல் போனதை உணர்ந்து, மருந்துகளை சீராக விநியோகம் செய்ய ராணுவத்திற்கு உத்தரவிட்டிருக்கிறார்.வட கொரியா கொரோனா வைரஸ் தொற்றுக்கு...

கேரளாவில் கொட்டி தீர்க்கும் கனமழை..

கேரள மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வரும் நிலையில் 5 மாவட்டங்களுக்கும் இந்திய வானிலைஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில்...

தாயை டிரம்பில் வைத்து பூசிய மகன்..

சென்னை நீலாங்கரையில் தாயை டிரம்பில் வைத்து பூசிய மகனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சென்னை நீலாங்கரை பகுதியை சேர்ந்தவர் செண்பகம் (86). செண்பகத்திற்கு பாபு மற்றும் சுரேஷ் என இரு மகன்கள்...

தமிழ் மிகவும் பழமையான மொழி-சென்னை பல்கலைக்கழக 164வது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை பல்கலைக்கழக 164வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி, உயரதிகாரிகள் பலர் பங்கேற்றனர். பட்டமளிப்பு விழாவில் முக்கிய பிரமுகர்களுக்கு பட்டங்களை ஆளுநர் ஆர்.என்.ரவி...

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சித்திரை வசந்த உற்சவ விழா- மன்மத தகனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த உற்சவ விழாவின் நிறைவாக நடந்த மன்மத தகன நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலம், பஞ்சபூத ஸ்தலங்களில்...
- 2026

Recent articles

spot_img