Author: Sakthi Paramasivan.k

Media News Reporter, Rajapalayam

கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழப்பு ஷிகெல்லா வைரஸ் தான் காரணம்…

கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி உயிரிழப்பு விவகாரம் ஷிகெல்லா வைரஸ் தான் காரணம் என ஆய்வில் இன்று தெரியவந்துள்ளது.கேரள மாநிலம் காசர்கோடு அருகேயுள்ள செருவத்தூர் உணவகத்தில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி ஒருவர் இரு...

தமிழகத்தில் 1,000 திருக்கோயில்களில் ரூ500 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள்…

தமிழகத்தில் 1,000 திருக்கோயில்களில் ரூ500 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள், பராமரிப்பு, புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று இன்றுசட்டப்பேரவையில் நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை மீதான மானியக்கோரிக்கை அறிவிப்புகளின் போது தெரிவிக்கப்பட்டது‌.ராமேஸ்வரம், திருவண்ணாமலை மற்றும்...

ஜனாதிபதி ஒப்புதலுக்கு சென்ற நீட் விலக்கு மசோதா..

நீட் விலக்கு மசோதாவிற்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற உள்துறை அமைச்சகத்திற்கு கவர்னர் அனுப்பி வைத்துள்ளதாக மு.க.ஸ்டாலின் இன்று சட்டபேரவையில் தெரிவித்தார்.நீட் விலக்கு மசோதா தொடர்பாக சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று...

ஊட்டி கோடை விழா கோத்தகிரியில் மே7முதல் துவக்கம்…

ஊட்டி கோடை விழா கோத்தகிரியில் நேரு பூங்காவில் நடைபெறவுள்ள காய்கறி கண்காட்சியுடன் மே 7-ல் தொடங்குகிறது.ஊட்டி மலா்க்கண்காட்சி மே20 முதல் 24-வரை நடைபெற உள்ள நிலையில் ஊட்டி தாவரவியல் பூங்காவை சீரமைக்கும் பணி...

1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை..

1 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்வு இல்லாத நாட்களில் பள்ளிக்கு வர தேவையில்லை.கோடை வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்...

தமிழகத்தில் நாளை +2 பொதுத்தேர்வு-வழிகாட்டு நெறிமுறைகள் ..

தமிழகத்தில் நாளை +2 பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில்மாணவர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் 9 மணிக்கு தேர்வு மையத்திற்கு வந்தால் போதும்.பொதுத்தேர்வு எழுதும் 12ம் வகுப்பு மாணவர்கள் காலை 9:45...
- 2026

துவங்கியது-எல்.ஐ.சி.யின் பங்கு விற்பனை..

எல்.ஐ.சி.யின் பங்கு விற்பனை இன்று துவங்கியது.இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. தன் மூன்றரை சதவீத பங்குகளை விற்று ஏறத்தாழ 21 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்துள்ளது.இன்று முதல்...

மதுரை அரசு மருத்துவக்கல்லூரி டீனாக மீண்டும் ரத்னவேல் ..

மதுரை அரசு மருத்துவக்கல்லூரி டீனாக ரத்னவேல் நீடிப்பார் என்றுஇன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.மதுரை மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு புதிதாக சேர்ந்த முதலாம்...

தருமபுரம் ஆதீனம் பட்டணப் பிரவேசத்திற்கு தடை-சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்..

தருமபுரம் ஆதீனம் பட்டணப் பிரவேசத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.பழம்பெருமை வாய்ந்த தருமபுரம் ஆதீனத்தில் 500 ஆண்டுகளுக்கும்...

ஸ்ரீபெரும்புதூரில் ஸ்ரீராமானுஜர் திருதேரோட்ட விழா..

காஞ்சிபுரம் மாவட்டம்ஸ்ரீபெரும்புதூரில் ஸ்ரீராமானுஜர் திருதேரோட்ட விழா விமர்சையாக இன்று நடந்தது. பல்லாயிர கணக்கான பக்தர்கள் திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர். ஸ்ரீபெரும்புதூரில் மிகவும்  பழமை வாய்ந்த  பிரசித்தி பெற்ற ஸ்ரீஆதிகேசவ பெருமாள் திருக்கோயில்  மற்றும்...

1,290 கோடியில் எழும்பூர், மதுரை, காட்பாடி மற்றும் புதுச்சேரி ரயில் நிலையங்கள் நவீனமடைகிறது..

சென்னை எழும்பூர், மதுரை, காட்பாடி மற்றும் புதுச்சேரி ரயில் நிலையங்களை, 1,290 கோடி ரூபாய் செலவில் கூடுதல் வசதிகள் நிறைந்த மாடர்ன் ரயில்வே ஸ்டேஷன்களாக மாற்றும் பணி விரைவில் துவங்கவுள்ளதாக தெற்கு ரயில்வே...

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து வாலிபர் பலி..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இன்று காலை பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்சாத்தூர் அருகே உள்ள கத்தாளம்பட்டி கிராமத்தில் சிவகாசி சிவகாமிபுரம் பகுதியில் பெரியகருப்பன்...
- 2026

Recent articles

spot_img