Mahadevan B.R.

About the author

கோயிலுக்கு வரும் கூட்டம்… எத்தகையது?! சமாளிப்பது எப்படி?!

பாரம்பரியக் கோவில்கள் பிரமாண்டமானவைதான். ஆனால், கருவறைகள் எளிய கூட்டத்தை மட்டுமே எதிர்பார்த்துக் கட்டப்பட்டவை. மூன்று பக்கம் மூடப்பட்டிருக்கும். நேருக்கு நேராகவும் கூட 20-30 பேர் மட்டுமே நின்று தரிசிக்க முடியும்.

ஜெயமோஹன் தாக்கப்பட்ட விவகாரம்… உண்மை என்ன?!

ஜெயமோகன் தரப்பில் சொல்லப்பட்டிருப்பதையும் தாண்டி வேறு சிலவும் நடந்திருக்கும். அவை என்னவாக இருந்தாலும் ஜெயமோகன் அடிக்கப்பட்டது நிச்சயம் கண்டிக்கத் தக்கதுதான்.

தமிழக வாக்காளர்களை நம்பவைத்து ஏமாற்றிய ஸ்டாலின்… சொன்ன பொய்கள்..!

தமிழக பாஜக தலைவர்கள் மீது ஒருவகையில் பெரிதாக எந்தத் தவறும் கிடையாது. ஏனென்றால் அவர்கள் தமிழகத்துக்கான வியூகத்தைத் தனியாக வகுத்தவர்கள் அல்ல. அதோடு அவர்கள் அடிப்படையில் நேர்மையானவர்கள்.

2019 – யாருக்கு, ஏன் வாக்களிக்கவேண்டும்? – 5

5வாக்காளர்கள் என்று சொல்லும்போது திமுக விசுவாசிகள் 25%, அதிமுக விசுவாசிகள் 30 சதவிகிதம்பேர் என்ற இந்த கணிசமான மக்கள் அல்லாத பிறரையே குறிப்பதாக எடுத்துக்கொள்ளவேண்டும். இன்னும் சரியாகச் சொல்வதானால் அந்த சுமார் 45...

2019 – யாருக்கு ஏன் வாக்களிக்கவேண்டும்? – 4

4நரேந்திர மோதியா... ராகுல் நேருவா என்ற போட்டியின் உள்ளார்ந்த அம்சமான இந்து நலனா... இந்து விரோதமா என்ற வடிவம் தமிழகத்திலும் தேர்தல் பரப்புரைகளிலும் இடம்பெறத் தொடங்கிவிட்டிருக்கிறது.இவையெல்லாம் தேர்தல் ஆலோசகர்கள், கட்சிகள், கட்சிகளின் ஆதரவாளர்கள்...

2019 – யாருக்கு, ஏன் வாக்களிக்கவேண்டும்? – 3

3நரேந்திர மோதி மீதான மிகை வெறுப்பை இந்து வெறுப்பாகவும் இந்திய எதிர்ப்பாகவும் திசை திருப்பியதில் சில பிரச்னைகள் வரத்தொடங்கியிருக்கின்றன. அதாவது இந்து-இந்திய வாக்கு வங்கி என்ற ஒன்று இதனால் உருவாகத் தொடங்கியிருக்கிறது. தமிழகத்திலும்...

2019 – யாருக்கு, ஏன் வாக்களிக்கவேண்டும் – 2

2அமெரிக்கா 9/11க்குப் பிறகு இஸ்லாமியத் தீவிரவாதிகளின் முதல் தாக்குதல் இலக்காக நாமே ஏன் இருக்கவேண்டும்? பாகிஸ்தான் போன்ற தீவிரவாத நாட்டுக்கு அருகிலேயே இந்தியா எனும் இந்துப் பெரும்பான்மை நாடு இருக்கிறதே... இஸ்லாமியத் தீவிரவாதிகள்...

2019 – யாருக்கு, ஏன் வாக்களிக்கவேண்டும்? -1

தேர்தல் என்று வந்துவிட்டால் ஒவ்வொரு கட்சியும் செய்யும் முதல் வேலை ஒரு நல்ல மார்கெட்டிங் – விளம்பர நிறுவனத்தைப் பிடித்து தமது கட்சிக்கான விளம்பர – பிரசார யுக்தியை வடிவமைக்கச் சொல்வதுதான். பெருச்சாளி...

துல்லியத் தாக்குதலுக்கான நேரம் இது…

தியாகிகளின் ரத்தத்தை சம்பிரதாயச் சடங்குகளின் வெப்பத்தில் உலர விடவேண்டாம்வீரர்களின் உடலை புகழுரைகளின் தீயில் எரியூட்ட வேண்டாம்விரைவில் சருகாகும் மறதியின் மலர் வளையங்கள் வேண்டாம் அந்த ஆன்மாக்களின் லட்சியம் நிறைவேறும்வரைதேசியக் கொடியால் மூடப்பட்ட அந்த உடல்...

தேசிய விரோதிகளின் கைப்பாவை ஆகிவிட்ட ‘பேட்ட’ ரஜினி! ஏன்..? எப்படி..? ஓர் அதிநுட்ப அரசியல் அலசல்..!

பேட்ட படத்தின் அரசியலை மேலும் பார்க்கும் முன் படத்தைப் பற்றியும் கொஞ்சம் பார்ப்போம். ஏன்னா படத்தைப் படமா பாக்கணும்னு நிறைய பேர் சொல்றாய்ங்க...சுவாரசியமான திரைக்கதை என்றால் என்ன என்றே தெரியாத இயக்குநரால் எடுக்கப்பட்ட...

ரஜினி என்ற ‘அபாயம்’! கபாலிக்கு முன்! கபாலிக்கு பின்!

பேட்ட வெற்றிப் படம் தான். ஆனால், ரஜினியின் வெற்றி அல்ல . ரஜினியின் அடையாளங்கள் என்னென்ன… தேசியவாதி, தெய்வ பக்தி மிகுந்தவர், மத நல்லிணக்க குணம்கொண்டவர், தீமைகள் குறைவான ஆணாதிக்க மனோபாவம், ஏழை...

எம் கேள்விக்கென்ன பதில்? (நல்ல கண்ணுவுக்கு…)

எம் கேள்விக்கென்ன பதில்? (நல்ல கண்ணுவுக்கு…)ஹிட்லரால் கொல்லப்பட்ட யூதர்களுக்கு சற்றும் குறையாத அளவில் ஸ்டாலினாலும் மாவோவினாலும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஹிட்லர் தன் அழிவு சக்தியின் உச்சத்தில் இருந்தபோதே கொல்லப்பட்டதாலும் நாஜிகளின்கொடுமைகளுக்கு சர்வதேச விசாரணை வைக்கப்பட்டதாலும்...

Categories