Author: ரம்யா ஸ்ரீ

தாலிதான் கட்டி முடித்தார்… மணப்பெண் பிரசவ வலியில் துடித்தார்! குழந்தை பிறந்ததால் அதிர்ந்த மணமகன் ஓட்டம்!

சேலம்: மேட்டூர் அருகே, திருமண நிகழ்வில் தாலி கட்டி முடித்ததும், மணப்பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகன் குடும்பத்தினர் அந்த இடத்தை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் தலைமறைவாகினர்.ஈரோடு- பவானியை அடுத்த...

வருமான வரி தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்: மேலும் ஒரு மாதம் நீட்டிக்க எதிர்பார்ப்பு!

சென்னை : வருவாய் ஈட்டும் அனைவரும் அபராதமின்றி வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய ஆக.31ம் தேதி இன்றே கடைசி நாள். வருமான வரி கணக்கை இன்று முடிக்கவில்லை என்றால் அபராதம் செலுத்த...

மழை வருது மழை வருது… குடை கொண்டு வா…ங்க!

சென்னை: தமிழகத்தில் இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.தென் மேற்குப் பருவ மழை தற்போது நகர்ந்து வட மாநிலங்கள் பக்கம் சென்றுள்ளது. இதனால் தென்...

அரசுப் பள்ளி தரம் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியே வேதனைப் பேச்சு!

வேலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களில் நான்கில் ஒரு பங்கு மாணவர்களுக்கு படிக்கவும் எழுதவும் தெரியவில்லை. இதனால் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைகிறது. கல்வியில் இம்மாவட்டம் பின் நோக்கி செல்கிறது என்று மாவட்ட...

காந்தி கொலையும் பின்னணியும் (தொடர்): குதிராம் போஸும் மருது துரைசாமியும்!

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் மூத்த பிரச்சாரக்காக இருந்த பெரு மதிப்புக்குரிய மறைந்த சிவராம்ஜி அவர்கள் ஒரு முறை கூட்டமொன்றில் பேசும்போது கூறினார்:’’ ஒருவனுக்கு நான்கு இட்லி சாப்பிட்டு வயிறு நிரம்பியது என்றால், அதற்கு...

வலிகளினூடே வாழ்க்கையை வென்ற வீரமங்கைக்கு ஒரு சல்யூட்!

100 மீ தடை ஓட்டம், உயரம் தாண்டுதல் குண்டு எறிதல், 200மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், ஈட்டி எறிதல், 800மீ ஓட்டம் - இவை அனைத்தும் சேர்ந்ததே ஹெப்டத்லான். அமெச்சூர் ட்ரையத்லான்களில் கலந்து கொண்டவன் என்ற வகையில் இந்த ஒவ்வொரு...
- 2026

லிங்க வடிவ விநாயகர்… நெற்குத்தி பொய்யாமொழிப் பிள்ளையார்

லிங்க வடிவ விநாயகர்: விழுப்புரம் மாவட்டம் தீவனூர் கிராமம் நெற்குத்தி விநாயகர் (பொய்யாமொழி பிள்ளையார்).வரலாறு: ஆடு மேய்க்கும் சிறுவர்கள் மதிய வேளையில் பசியாற அருகில் இருந்த வயல்களில் முற்றிய நெல்மணிகளை சேகரித்து, உமி நீக்கி,...

வாங்க.. நாமும் ஐ.நா.,வில் போய் பேசலாம்! நல்ல ஒலக வெளம்பரம் கிடைக்கும்…!

பொது விஷயங்களுக்கு உணர்ச்சி வசப்படும் மாணவர்கள், இளைஞர்கள் அனைவருக்கும் எனது சிறிய வேண்டுகோள்: தயவு செய்து ரொம்பவும் எமோஷனல் ஆக இருக்காதீர்கள். அதுவும் முக்கியமாக செய்தி நிறுவனங்கள் செய்தித்தாள்களில் வரும் செய்தியை நம்பி தயவுகூர்ந்து...

நாட்டு வில்லனும் வீட்டு வில்லனும்! அமைச்சர் கொடுத்த அழகு சர்ட்டிபிகேட்! யார்லாம் தெரியுமா?

தமிழக அரசியலில் பெரும்புள்ளியாக இருக்கும் ஸ்டாலினையும் ஒரு புள்ளியாக இருக்கும் டிடிவி தினகரனையும் அடைமொழி கொடுத்து அழைத்திருக்கிறார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். அடைமொழி இல்லாமல் திராவிடக் கலாசாரம் இல்லை என்பதால், அவர்களுக்குக் கொடுத்த அடைமொழிகள்...

மதுசூதனனிடம் சூதனமா நடந்துக்கும் ஓபிஎஸ்.,- நேற்று.. இபிஎஸ்.,- இன்று!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் மதுசூதனன் இன்று சந்தித்தார்.சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தினார். நேற்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்த...

நடிக்க வரலன்னு இயக்குனர்ட்ட போய் கன்னத்துல அறைங்க சார்னு அடம்புடிச்ச நடிகை!

ஜெ.எஸ்.அபூர்வா புரொடக்சன்ஸ் சார்பில் ஜெய்சந்திரா சரவணக்குமார் தயாரித்துள்ள படம் ’தொட்ரா’. இயக்குநர் பாக்யராஜின் சீடரான மதுராஜ் இந்தப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். பிருத்விராஜன் நாயகனாகவும், மலையாள நடிகை வீணா நாயகியாகவும் நடித்துள்ளனர்.படம்...
- 2026

Recent articles

spot_img