Author: ரம்யா ஸ்ரீ

இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய மறுப்பு! போலிஸ் குவிப்பு

நெல்லை மாவட்டம் செங்கோட்டை தாலுகா வடகரை அருகே உள்ள வாவாநகரம் கிராமத்தை சார்ந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் துணைச்செயலாளர் முகம்மது உசேனின் மனைவி சேகம்மாள் (48) 17/ 9/17...

பெற்ற தந்தையே ஸ்டாலினை நம்பி தலைவர் பதவியை தரவில்லை: எடப்பாடி கிண்டல்

தமது 96 வயதில் கருணாநிதி தலைவராக உள்ளார் எனவும், பெற்ற தந்தையே ஸ்டாலினை நம்பி தலைவர் பதவியை தரவில்லை எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.அண்ணாவின் 109 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சென்னை...

பாரசல் லாரியில் 170 செல்போன்களைத் திருடிய 2 பேர் கைது

சேலத்தில் விபத்திற்குள்ளான கூரியர் பார்சல் லாரியில் இருந்து 170 செல்போன்களை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.கடந்த ஜனவரி 22ம் தேதி சென்னையில் இருந்து கோவைக்குச் சென்ற மினி கூரியர் பார்சல் லாரி, சேலம்...

அர்ஜுன் சம்பத் மனைவி தற்கொலை முயற்சி

இந்து மக்கள் கட்சி தலைவரான அர்ஜூன் சம்பத் மனைவி சுப்புரெத்தினம் அளவுக்கதிகமான தூக்க மாத்திரைகளை உண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். கவலைக்கிடமான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு...

12 பெண்களை பலாத்காரம் செய்த மகனை கூலிப்படை வைத்துக் கொன்ற தாய்!

சுமார் 12 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த மகனை, கூலிப்படையை வைத்து கொன்ற அம்மா உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.மகாராஷ்டிர மாநிலம் தானே அருகிலுள்ள பயந்தர் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சரண்...

கௌரி லங்கேஷ் கொலை: ராகுல் மீது ஆர்.எஸ்.எஸ் அவதூறு வழக்கு

மும்பை:பெங்களூருவில் மூத்த பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ், செப். 6 ஆம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை விவகாரம் தொடர்பாக ஊடகங்களில் பேட்டி அளித்த காங்கிரஸ் துணைத்தலைவர்...
- 2026

பரபரப்பான சூழலில் சென்னை வருகிறார் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்!

சென்னை: அதிமுக.,வில் இருந்து தினகரன் ஆதரவாளர்களாகச் செயல்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் எழுந்துள்ள பரபரப்பான சூழ்நிலையில் இன்று சென்னை வருகிறார் பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்.முன்னதாக, தினகரன் ஆதரவு தமிழக எம்.எல்.ஏ.க்கள்...

காதலர் பிறந்த நாளை அமெரிக்காவில் கொண்டாடிய நயன்தாரா!

காதலர் விக்னேஷ் சிவனின் பிறந்த நாளை நியூயார்க்கில் நடிகை நயன்தாரா கொண்டாடினாராம்.சிம்பு, பிரபுதேவா என காதல் வானில் இருந்த நயந்தாரா, கருத்து வேறுபாடுகளால் இருவரையும் விட்டுப் பிரிந்தார். இந்நிலையில், ‘நானும் ரவுடிதான்' படத்தில்...

கூட்டணியில் இருந்து வெளியேற திட்டம்: பாஜக அரசு மீது சிவசேனா புகார்

மத்தியிலும், மகாராஷ்டிராவிலும் பாஜக தலைமையிலான அரசில் சிவசேனா அங்கம் வகிக்கிறது. ஆனாலும் பாஜக அரசின் பல்வேறு செயல்பாடுகளை சிவசேனா அவ்வப்போது குற்றம்சாட்டி வருகிறது.இந்நிலையில், சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் ஏஎன்ஐ...

பத்மநாபஸ்வாமி கோயிலில் தரிசனம் செய்ய ஜேசுதாஸுக்கு அனுமதி!

திருவனந்தபுரம்:கேரளா மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள மிகப் பழைமையான பத்மநாபஸ்வாமி கோயிலில் தரிசனம் செய்ய பாடகர் கே.ஜே.ஜேசுதாஸுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.ஹிந்து தெய்வங்கள் மீது குறிப்பாக ஐயப்ப ஸ்வாமி மீது அதிகம் பாடியுள்ள பாடகர்...

சினிமாவை மிஞ்சும் பயங்கரம்: மாமியாரை கொன்ற மருமகன்!

மதுரை:சினிமாக்கதையை மிஞ்சும் வகையில், நண்பர்களுடன் சேர்ந்து, தனது மாமியாரை மருமகனே சொத்துக்காக பலாத்காரம் செய்து கொடூரமாகக் கொன்றுள்ளார். இந்தச் சம்பவம் மதுரை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மதுரை, எஸ்.எஸ். காலனியைச் சேர்ந்த ஜோதி...

கொடிவீரன்: அய்யோ அடி ஆத்தே…

Kodiveeran | Ayyo Adi Aathe Song with Lyrics | M.Sasikumar, Mahima Nambiar | N.R.Raghunanthan#AyyoAdiAathe Song | #Kodiveeran is a Tamil Indian action family drama film written and...
- 2026

Recent articles

spot_img