Dhinasari Tamil News Web Portal Admin
உதகை அருகே ஆட்கொல்லி புலி சுட்டுக் கொலை
உதகை: நீலகிரி மாவட்டம், பாட்டவயல் அருகே கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெண் ஒருவரை புலி ஒன்று தாக்கியது. இதில் படுகாயமடைந்த அந்தப் பெண், சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். ...
சினிமா தயாரிப்பாளர் தக்குபடி ராமா நாயுடு மரணம்
தெலுங்கு சினிமா உலகில், பிரபல சினிமா தயாரிப்பாளரும், தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் எம்.பி.யுமான தக்குபடி ராமா நாயுடு புற்றுநோய் பாதிக்கப்பட்ட நிலையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 78.
கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்: நீக்கப்பட்ட பீகார் முன்னாள் அமைச்சர்
பாட்னா: எனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள் என்று, பீகார் அமைச்சரும் ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்து நீக்கப்பட்டவருமான நரேந்திர சிங் புகார் கூறியுள்ளார். மேலும் அவர் மாஞ்சி அரசுக்கு 140 எம்.எல்.ஏ.க்கள்...
கொள்கை முடிவுகள் எடுக்க மாஞ்சி அரசுக்கு நீதிமன்றம் அனுமதி
பாட்னா: பீகாரில் அரசியல் சிக்கலில் உள்ள ஜிதன் ராம் மாஞ்சியின் அரசு, கொள்கை முடிவுகளை எடுக்கலாம் என பாட்னா உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. முன்னதாக, கொள்கை முடிவுகள் எதையும்...
கர்நாடக அணை தொடர்பாக பிரதமருக்கு கடிதம்: தேமுதிக உறுப்பினருக்கு முதல்வர் பதில்
சென்னை: காவிரி விவகாரம் குறித்து தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் இன்று தேமுதிக உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பதிலளித்தார். காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை...
அதிமுக அரசின் ஊழல்களை விசாரிக்க ஆணையம் தேவை: தமிழக ஆளுநரிடம் பாமக மனு
சென்னை: அதிமுக ஆட்சியில் நடைபெற்றுள்ள ஊழல்களை விசாரிக்க நீதிபதி தலைமையில் ஆணையம் தேவை என்று தமிழக ஆளுநர் கே.ரோசய்யாவிடம் பாமக மனு கொடுத்துள்ளது. பாமக நிறுவுனர் ராமதாஸ், கட்சித்...
அரசியல் என் நீண்ட நாள் ஆசை: ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன்
சென்னை: தான் புதிதாக அரசியலில் தற்போது இறங்கியது ஏன்? என்பது குறித்து நடிகர் 'பவர் ஸ்டார்' சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார். புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள 'தமிழ் மாநிலக் கட்சி'யில் நேற்று...
ஒரு நாளைக்கு 90 ஆயிரம் டிவிட்கள்: ஐ.எஸ்.ஐ.எஸ். பிரசாரத்துக்கு பதிலடி கொடுக்க அமெரிக்கா தயாராகிறது
வாஷிங்டன்: உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள இஸ்லாமிக் ஸ்டேட் பயங்கரவாதிகளுக்கு பல வகையிலும் போர்த் தந்திரங்களைக் கையாண்டு அமெரிக்கா பதிலடி கொடுத்து வருகிறது. ஒபாமாவின் நிர்வாகத்துக்கு இது...
இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டு வேலைவாய்ப்பை பெருக்க மோடி வேண்டுகோள்
பெங்களூர் : நாட்டில் இறக்குமதியைக் குறைத்து, உள்நாட்டுத் தயாரிப்பைப் பெருக்கி வேலைவாய்ப்பை பெருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். மேலும், நாட்டின் பாதுகாப்புத்துறை, மேக் இன்...
எங்கள் உறுப்பினரை கோமாளி என்பதா?: பேரவையில் கொதித்தெழுந்த திமுகவினர் வெளியேற்றம்
சென்னை: தி.மு.க. உறுப்பினர் அன்பழகனை கோமாளி என அதிமுக உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் விமர்சித்து பேசினார். இதனால், கொதித்தெழுந்த திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதை அடுத்து, திமுக...
அரசியலில் குதித்தார் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன்: ஈ.வி.கே.எஸ். முன்னிலையில்!
சென்னை : நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் திடீரென அரசியலில் குதித்தார். தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலையில் அவர் தனது அரசியல் பிரவேசத்தைத் தொடங்கியுள்ளார்....
45 பேர் உயிருடன் எரித்துக் கொலை: ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் வெறிச்செயல்
ஈராக்கில் 45 பேர் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளால் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈராக்கின் மேற்கு மாகாணமான அன்பாரில் இந்தக் கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள்...
