Author: ரேவ்ஸ்ரீ
நடிகர் அரசியலுக்கு வருவது குறித்து எம்பி மைத்ரேயன் சொன்னது என்ன?
நடிகர்கள் அல்ல யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம், இயக்கம் ஆரம்பிக்கலாம் என எம்பி மைத்ரேயன் தெரிவித்துள்ளார். நடிகர் அரசியலுக்கு வருவது புலியை பார்த்து பூனை சூடு போட்டுக்கொள்வது போலாகும் என்றும் கூறியுள்ளார்.காவிரி மேலாண்மை...
தேர்தல் பணிக்காக மத்திய பாதுகாப்பு படையினர் கர்நாடகம் வருகை
கர்நாடக மாநிலத்தில் சட்ட மன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் மும்முறமாக நடைபெற்று வருகின்றன. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.கர்நாடகாவில்...
ஐபிஎல், T-20 போட்டிகளில் சாதனை படைப்பாரா தோனி?
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் கேப்டன் தோனி, T-20 கிரிக்கெட் இன்னும் 63 ரன்கள் அடித்தால், T-20 கிரிக்கெட்டில் 6000 ரன்கள் அடித்த 5-வது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை அடைவார். T-20...
புற்றுநோய் விழிப்புணர்வுக்காக பிங்க் சீருடையில் விளையாடும் ராஜஸ்தான் ராயல்ஸ்
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இன்று இரவு 8 மணிக்கு சென்னை அணிக்கு எதிராக நடக்க போட்டியில் பங்கேற்க உள்ள ராஜஸ்தான் வீரர்கள் வழக்கமாக ஊதா நிற உடை அணிந்து விளையாடுவார்கள். இந்த ஆட்டத்தில் புற்றுநோய்...
காவிரி வழக்கில் தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பு வரும்: தம்பிதுரை
காவிரி வழக்கில் வரும் 14 ஆம் தேதி தமிழகத்திற்க சாதகமான தீர்ப்பு வரும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், காவிரி வழக்கில் வரும் 14...
சென்னை சூப்பர் கிங்சை சமாளிக்குமா ராஜஸ்தான்?
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில், ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று இரவு நடக்கும் 42–வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதுகின்றன.டோனி தலைமையிலான சென்னை அணி...
இன்று இந்தியா வரும் ஆப்பிள் வாட்ச் 3
ஆப்பிள் வாட்ச் 3 சீரிஸ் (ஜிபிஎஸ் மற்றும் செல்லுலார்) மாடல் இன்று இந்தியாவில் வெளியாகும் என ஆப்பிள் அறிவித்துள்ளது.முன்னதாக ஆப்பிள் வாட்ச் 3 சீரிஸ் ஸ்டான்டர்டு வெர்ஷன் வெளியான நிலையில் தற்சமயம் செல்லுலார்...
பிரதமர் மோடி இன்று நேபாளம் பயணம்
பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசு முறை பயணமாக இன்று நேபாளம் செல்கிறார்.நேபாள பிரதமர் சர்மா ஓலியை சந்திக்கும் பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை...
மாஸ்கோவில் இன்று நடக்கும் உலக அறிவியல் மாநாட்டில் டி.ராஜா எம்.பி. பங்கேற்பு
ரஷியத் தலைநர் மாஸ்கோவில் வரும் 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெறும் உலக அறிவியல் மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலரும், அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினருமான டிராஜா எம்பி பங்கேற்க உள்ளார்.சிறந்த...
கோவையில் இன்று முதல் கமல்ஹாசன் 3 நாட்கள் சுற்று பயணம்
கோவையில் இன்று முதல் 3 நாட்களுக்கு மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார்.நடிகர் கமல்ஹாசன் கடந்த பிப்ரவரி மாதம் அப்துல்கலாம் வீட்டிலிருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அன்று மதுரையில்...
புனித ஜார்ஜியார் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது
நாகர்கோவில் தளவாய்புரம் புனித ஜார்ஜியார் ஆலய திருவிழா இன்று தொடங்கி, 20-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இன்று காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு செபமாலை, 6.30...
தேனி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
தேனி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வீரபாண்டியில் உள்ள கவுமாரி அம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் நடைபெறுவதையொட்டி தேனி மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார்.
