Author: ரேவ்ஸ்ரீ

ஜெ.தீபா மீது பணமோசடி புகார்

ஜெ.தீபா பேரவை நிர்வாகி ராமசந்திரன் என்பவர் காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தார். சென்னை, ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த முட்டை வியாபாரி ராமசந்திரன் என்பவர் அளித்துள்ள புகாரில், ' தீபாவும், அவரது டிரைவர் ராஜாவும்...

அம்மனுக்கு சுடிதார் அணிவித்த 2 குருக்கள் நீக்கம்

இதையடுத்து கோவிலை நிர்வகித்து வரும் திருவாவடுதுறை ஆதீனம், இரண்டு குருக்களையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

மார்ச்-1 முதல் திரைப்பட தாயாரிப்பாளர் சங்கம் வேலைநிறுத்தம்

 மார்ச் 1 முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தமிழ் திரைப்பட தாயாரிப்பாளர் சங்கம்  அறிவித்துள்ளது. புதிய படங்கள் எதுவும் வெளிப்படாது, படப்பிடிப்பும் நடைபெறாது என தமிழ் திரைப்பட தாயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. 

மணல் குவாரிகளை மூடும் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

தமிழகத்தில் மணல் குவாரிகளை மூடும் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதி்துள்ளது. தமிழகத்தில் அனைத்து மணல் குவாரிகளை 6 மாதத்தில் மூட உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டிருந்தது.  உயர்நீதிமன்ற கிளை உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக...

பசுக்களுக்கு அடையாள எண் வழங்க பட்ஜெட்டில் ரூ.50 கோடி ஒதுக்கீடு

தனி மனிதனின் அடையாளம் ஆதார் எண்  தற்போது அனைத்திற்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே போல் நாடு முழுவதும் 4 கோடி பசுக்களுக்கு அடையாள எண் வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக மத்திய...

நந்தி பகவானை பிரதட்சணம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்

சைவ சமயத்தில் முதல் குருவாகவும், சிவனின் வாகனமாகவும் கருதப்படுபவர் திருநந்தி தேவர் ஆவார். ஆலயங்களில் சிவலிங்கத்தின் முன் சிவலிங்கத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதாக, நந்திதேவரின் உருவம் அமைக்கப்பட்டிருக்கும்.நந்தியின் நிறம் வெள்ளை. வெண்மை தூய்மையைக் குறிப்பதாகும்....
- 2026

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதால் ஒருவாரமாக நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில் இயல்பு நிலை திரும்பியது. காலதாமதம் காரணமாக பொங்கல் சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு இல்லை என்று போக்குவரத்து துறை...

ஆளுநர் உரை குழப்பம் உள்ளது வேதனைக்குரியது: ஸ்டாலின்

சட்டப்பேரவையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரைகுறித்து தி.மு.க-வின் செயல் தலைவர் ஸ்டாலின் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், ஆளுநர் உரையின் பக்கம் 4-ல் முதல் மற்றும் இரண்டாவது வரிகளில் நிதி மேலாண்மையில் தமிழ்நாடு...

மெய்நிகர் அடையாள அட்டை, குதிரைகள் களவு போனபின் லாயத்தை பூட்டுவது போன்ற தாகும்: ப.சிதம்பரம்

ஆதார் அட்டைக்கு பதிலாக 16 இலக்க எண்ணுடன் கூடிய புதிய ‘மெய்நிகர் அடையாள அட்டை’ விரைவில் அறிமுகம் செய்யப்படுகிறது. மத்திய அரசின் இந்த திட்டம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள்...

தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும் : அன்புமணி

பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், 20 ஆண்டுகளுக்கு முன் 12-ம் வகுப்புத் தேர்வில் ஒருவர் பெற்ற மதிப்பெண்களையும், கடந்த ஆண்டில் ஒருவர் பெற்ற மதிப்பெண்களையும் ஒரே மாதிரியாக கணக்கிடுவதை விட...

நெல்லை, கன்னியாகுமரி கனமழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், ''அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி சற்று வலு குறைந்து இலங்கை மற்றும் மன்னார் வளைகுடா அருகே காற்றழுத்த தாழ்வு நிலையாக நிலைகொண்டிருந்தது....

பஸ் ஸ்டிரைக்கை முடிவு கொண்டு வர அரசு முயற்சிக்க வேண்டும்: ஜி.கே.வாசன்

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் நலன் கருதியும் தொழி லாளர் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு ஏற்படவும் தமிழக அரசுக்கு எதிர்க்கட்சிகள் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். பொங்கல் பண்டிகை...
- 2026

Recent articles

spot_img