Author: ரேவ்ஸ்ரீ
கனவாக உள்ள ராமர் கோயில் விரைவில் நிஜமாகும்: விஹெச்பி தலைவர்
இதுமட்டுமின்றி அவர், ராமர் கோயில் கட்ட பல ஆண்டுகளை கற்களை வடிவமைத்து வரும் பகுதியான 'கார்யசேவக்புரம்' பகுதியையும் அவர் பார்வையிட உள்ளார்.
ஜுஹுலன் கோஸ்வாமி தபால் தலை வெளியிடு
இந்திய பெண்கள் கிரிக்கெட் வீராங்கனை ஜுஹுலன் கோஸ்வாமி, ஒரு நாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை (200 விக்கெட்டுகள்) வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். அவரை கவுரவிக்கும் வகையில் கொல்கத்தா விளையாட்டு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பில்...
பிரேமம் இந்தி ரீமேக்கில் அர்ஜூன் கபூர்
மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த பிரேமம் திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் நிவின் பாலி வேடத்தில் அர்ஜூன் கபூர் நடிக்கவிருப்பதாகத் தகவல்.இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில், அன்வர் ரஷித் தயாரிப்பில் கடந்த 2015-ம் ஆண்டில்...
தீபக் மிச்ஸ்ராவுக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எதிரான தீர்மானத்தை நிராகரித்தார் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடுஉச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருக்கும் தீபக் மிஸ்ரா வழக்குகளை ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக குற்றம் சாட்டி, உச்ச...
புலிட்சர் விருது பெற்ற இந்தியர்கள்
ரோஹிங்கியா அகதிகள் குறித்து எடுக்கப்பட்ட புகைப்பட தொகுப்புக்காக இந்தியாவை சேர்ந்த புகைப்படக்காரர்கள் தானிஷ் சித்திகி, அத்னான் அபிதி ஆகியோர்க்கு புலிட்சர் விருது தரப்பட்டுள்ளது.புலிட்சர் விருது, உலகை உலுக்கிய அல்லது அரசியல் மாற்றங்களை சர்வசாதரணமாக...
கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் தேதி அறிவிப்பு
கூட்டுறவு சங்கங்களின் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் ஏப்.27ஆம் தேதி நடைபெறுகிறதுதமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தல் நடைமுறைகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக தி.மு.க. எம்.எல்.ஏ. சக்கரபாணி உயர்நீதிமன்ற கிளையில் வழக்கைத் தொடர்ந்து இருந்தார். வழக்கை...
சிறுமிகளை வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை
12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை அளிக்க வகை செய்யும் அவசரச் சட்டம் கொண்டு வர மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.இந்தியாவில் சிறுமிகளை பாலியல்...
இவாலட் பயன் படுத்த அடையாளச் சான்று அவசியம்! இருக்கும் பணம் என்ன ஆகும்?
இவாலட்டுடன் இணைக்கப்பட்ட வங்கிக்கணக்கில் பணத்தை மாற்றிக் கொள்ளலாம். வேறு ஒருவருக்கு பணம் அனுப்பவோ அல்லது கட்டணம் செலுத்தவோ
மின்னணு மயமாகும் பிஎஃப் கணக்குகள்; ஆக.15 வரை கெடு!
மின்னணு மயமாகின்றன பிஎஃப் கணக்குகள். காகிதமில்லா பரிமாற்றத்திற்கு மாற ஆகஸ்ட் 15 வரை கெடு விதிக்கப் பட்டுள்ளது.
கமலின் பொதுக்கூட்டம்-மதுரைக்கு மாற்றம்
நடிகர் கமல் தனது அரசியல் பயணத்தினை ராமநாதபுரத்தில் இருந்து, வரும் 21ம் தேதி துவங்க போவதாக கூறியிருந்தார். எனினும் தனது மன்ற நிர்வாகிகளிடம் இது குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து அவர்...
1 மில்லியன் டாலர் வசூல் சாதனை செய்த ‘பாகமதி’
நடிகை அனுஷ்கா நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள 'பாகமதி' படம் நல்ல வரவேற்பினை பெற்று நல்ல வசூல் செய்து வருகிறது. இப்படத்தின் 10 நாட்களின் யூ.எஸ்.பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்...
ஸ்ரீசாந்த் வழக்கில் பிசிசிஐ பதிலளிக்க உத்தரவு
இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வழக்கில் இந்திய கிரிக்கெட் கவுன்சில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாழ்நாள் தடையை எதிர்த்து ஸ்ரீசாந்த் தாக்கல் செய்த மனுவிற்கு 4 வாரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீசாந்த்...
