Author: வரகூரான் நாராயணன்
“அவன் வர்றதுக்குள்ளே, இவாளைப் பார்த்துடணும்.. ஒரே ஒருதடவை…”-வயோதிகர்.
"அவன் வர்றதுக்குள்ளே, இவாளைப் பார்த்துடணும்..ஒரே ஒருதடவை..."-வயோதிகர்.('யத்ர கத்வா, ந நிவர்த்தந்தே.'அவருக்கு இனி மண்வாசனை பிராப்தமில்லை)2014-போஸ்ட் மறுபதிவுசொன்னவர்-ஸ்ரீமடம் பாலுதொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்
முதுமை,உடல் தளர்ச்சி,துணை இல்லாமல் வெளியே
போகமுடியாது. ஆட்டோ,டாக்ஸியில் போகலாமே
என்றால், அதற்கெல்லாம் வசதியில்லை.
நெஞ்சு மட்டும் படபடவென்று அடித்துக்...
“ஒரிஜனல் ஹிந்து கல்ச்சர்”
"ஒரிஜனல் ஹிந்து கல்ச்சர்"(நரிக்குறவர்கள் பண்புகள் பற்றி பெரியவாள்
நீண்ட விளக்கம்)
சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன்.போலகம் கோபால அய்யர் என்பவர் ஸ்ரீமடத்தின்
தொண்டர்; பெரியவாளிடம் அதீதமான பக்தியுடையவர்.திண்டுக்கல் அருகிலுள்ள சிறுமலையில் ஸ்ரீமடத்துக்கு
சொந்தமான தோட்டம் இருக்கிறது.ஒரு தடவை,எஸ்டேட் மேற்பார்வைக்காக, சிறுமலை சென்று.
திரும்பி...
பதினெட்டாம் பேரு 02-08-2016 கலந்த சாதம்-
ஆடிப் பெருக்கு -ஆடி-18 பதினெட்டாம் பேரு|02-08-2016கலந்த சாதம்-நன்றி மங்கையர் மலர்.ஆடிமாதம் பிறந்ததும் ஆனந்தம் பிறக்கும். அம்மனுக்கு ப்ரீதியான ஆடி மாதம் பண்டிகைகளின் ஆரம்ப மாதம். அம்மனுக்கு பூஜைகள் விழாக்கள் நடக்கும் மாதம். விவசாயிகள்...
“குலாலேப்ய;கர்மாரேப்ய ச்ச வோ நமோ நம”
"குலாலேப்ய;கர்மாரேப்ய ச்ச வோ நமோ நம"("குயவர்களாகவும்,கருமார்களாகவும் இருக்கும்
பரமேசுவரரான உங்களுக்கு நமஸ்காரம் என்கிறது,
ஸ்ரீருத்ரம்!")
சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன். ஒரு கிராமத்தில் பெரியவாளின் முகாம்.பக்தர்கள் பலவிதமான - தேங்காய்,பழம்,கற்கண்டு
மலர்கள்,காய்கறிகள் என்று காணிக்கை செலுத்தினார்கள்.ஒரு குயவன் சில மண்பாண்டங்களைக் கொண்டு
வந்து பெரியவாள்...
“நான் சட்டை – கோட்டு ஒண்ணும் போட்டுக்கிறதில்லே,
"நான் சட்டை - கோட்டு ஒண்ணும் போட்டுக்கிறதில்லே,
தையலே இல்லாத ஒத்தைத் துணி!"
(முஸ்லிம் தையற்காரரின் வேண்டுகோளுக்கு)(பெரியவாளின் கருணை, மதம் என்ற வேலியைத்
தாண்டி பிரவகிக்கும் வெள்ளம்.)சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன்.ஒரு முஸ்லிம் தையற்காரர். பெரியவாள் படத்தை
ஏதோ ஒரு...
கத்தரிக்காய் ‘அசடு’ என்ற கூட்டு
கத்தரிக்காய் 'அசடு' என்ற கூட்டு. தேவையான சாமான்கள். பிஞ்சுக் கத்தரிக்காய்-350 கிராம்.பச்சை மிளகாய் 5 அல்லது 6புளி ஒரு பெரிய கொட்டைப்பாக்கு அளவுஉப்பு-1 1/4 டீஸ்பூன்துவரம் பருப்பு அரை கப்கடுகு 1 டீஸ்பூன்உளுத்தம்பருப்பு-1 1/2 டீஸ்பூன்மிளகாய்...
“ஸ்வாமிகள் எங்கே?”-தம்பதிகள்.
"ஸ்வாமிகள் எங்கே?"-தம்பதிகள்."சுவாமியைத்தான் தேடிக்கொண்டிருக்கேன்.இருக்கும் இடம் தெரியவில்லை"-பெரியவா(பெரியவாளின் விளையாட்டு) சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன்.பஞ்சாங்கத்தில் 'வபன பௌர்ணமி' என்று சில
பௌர்ணமி திதிகளில் குறிப்பிடப்பட்டிருக்கும்.ஸ்ரீ காமகோடி பீடாதிபதிகள் அன்றைய தினம்தான்
க்ஷவரம் (முடி மழித்தல்) செய்து கொள்வது
சம்பிரதாயம்.ஒரு வபன பௌர்ணமியன்று மகா...
“நானே பத்ரி நாராயணன்”
"நானே பத்ரி நாராயணன்"(பெரியவாளின் விளையாட்டுப் புதிர்)கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி தட்டச்சு-வரகூரான் நாராயணன்.ஒரு தடவை இலந்தை மரத்தடியில் அமர்ந்து,தனது
பக்தர்களுக்கு அருள் பாலித்துக் கொண்டு இருந்தார்.
ஒவ்வொருவராக தன் குறை,நிறைகளை அவரிடம்
முறையிட்டு ஆறுதலடைந்தனர்.வரிசையின்
கடைசியில் ஒரு மூதாட்டி...பழுத்த பழம் என்பார்களே
அந்த மாதிரி, மகானின்...
“பெரியவா நிகழ்த்திய ஒரு அதிசயமும் ஒரு ஆச்சர்யமும்”
"அச்சுதானந்த கோவிந்த நாமோச்சாரண பேஷஜாத்
நஸ்யந்தி ஸகலா ரோகா; ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம்"
(தன்னை முன்னிலைப்படுத்தாமல் சர்வ ஜாக்கிரதையாக
பெரியவா நிகழ்த்திய ஒரு அதிசயமும் ஒரு ஆச்சர்யமும்)'சொன்னவர்-ஸ்ரீமடம் அணுக்கத் தொண்டர்.
கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி தட்டச்சு-வரகூரான் நாராயணன்.(சற்று நீண்ட கட்டுரை ஆனால் ஒவ்வொரு
பாராவும் இன்பம்,பழசு...
“பாதரட்சை இல்லை,தோல் செருப்பு”
"பாதரட்சை இல்லை,தோல் செருப்பு"(பெரியவாளின் அபூர்வ ஜீவகாருண்ய வைத்தியம்)சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு(மூலமாக)
கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி தட்டச்சு-வரகூரான் நாராயணன்.ஒரு முறை பெரிய செல்வந்தர் ஒருவர் தனது
காரில் மடத்திற்கு வந்து நிற்கிறார். அவரது
முகத்தில் வேதனை.அது அவர் வளர்க்கும்
நாயின் மேல் கொண்ட கவலையால் ஏற்பட்டது.சென்ற...
ஐந்து நட்சத்திர ஓட்டல் தயிர் சாதம் செய்வது எப்படி?
ஐந்து நட்சத்திர ஓட்டல் தயிர் சாதம் செய்வது எப்படி?(ஒரு லிட்டர் பால் + ஒரு ஸ்பூன் தயிர்)தயிர் சாதத்திற்கு தயிர் வேண்டும் என்று பல இல்லத்தரசிகள் நினைத்துக்கொண்டிருப்பார்கள். அது மிக மிகத் தவறான...
“உன் பாட்டி எப்படி செத்துப்போனாள்? தெரியுமோ?”
"உன் பாட்டி எப்படி செத்துப்போனாள்?
தெரியுமோ?"(அந்த ரகசியம் பெரியவாளுக்கு
எப்படித் தெரிந்தது?.அது பரம ரகசியம்!)சொன்னவர்-ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன்.நடுத்தர வயது தம்பதிகள் தரிசனத்துக்கு
வந்தார்கள். முகத்தில் ஏக்கம் தெரிந்தது."கல்யாணமாகி பத்து வருஷமாச்சு...
சந்ததி இல்லை.."'மேலே சொல்லு' என்று கேட்கிறமாதிரி
பெரியவாள் பார்த்தார்கள்.
"ராமேஸ்வரத்தில்...
