உரத்த சிந்தனை

ஸ்ரீ கிருஷ்ண லீலா ; கி வீரமணிக்கு விளக்கம்!

ஸ்ரீ கிருஷ்ண லீலா – கி வீரமணிக்கு விளக்கம்ஹிந்து மத தெய்வங்களை மட்டுமே விமர்சிப்பது அதற்கு பிராமண எதிர்ப்பு என்று அடையாளம் இடுவது இதுதான் திராவிட கழக ஈவெராவை தந்தை என்று கொண்டாடுபவர்களின்...

கிறுக்கன் வீர்மணிக்கு அறிஞர் எம்.ஏ.வேங்கடகிருஷ்ணன் அறிவுரை!

மூளை இல்லாமல் பேசும் முட்டாள் வீரமணி மெண்டல் ஆகிப் போய்... உளறிக் கொட்டியதை சமூக வலைதளங்களில் பலரும் பிரித்து மேய்ந்து வருகிறார்கள்வைணவ அறிஞர் பெருமக்கள் பலரும் வீரமணி குறித்த பேச்சுக்கு பதிலடி கொடுத்து...

திருநீறு பூசியே இந்துக்களை ஏமாற்றி விடுவோம்! திமுக., பதில் சொல்லியே தீர வேண்டும்!

"திருநீறு பூசியே இந்துக்களை ஏமாற்றி விடுவோம்" என்று கட்சி மாறுவதில் வல்லவர் திமுகவை சார்ந்த கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் அவர்கள் பேசியிருக்கிறார்."மெய்ப்பொருள் வேடம் பூண்டு புகுந்தனன் முத்த நாதன்"...

ஒட்டுமொத்தமாக ரூ. 15 லட்சமா? மாதந்தோறும் ரூ.6 ஆயிரமா? சிந்திப்பீர் வாக்காளரே.. சிந்திப்பீர்!

மாதம் 6 ஆயிரம் ரூபாய் வீதம் வருடத்துக்கு ரூ. 72 ஆயிரம் போட்டு, அடுத்து ஆட்சியில் உள்ள ஐந்து வருடங்களில் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் கொடுக்க இருப்பதாக காங்கிரஸ் கட்சியின்...

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடுக்கும் மோடிக்கும் என்ன தொடர்பு?!

1999 : கருணாநிதி ஆட்சியில்திருநெல்வேலி கலெக்டர் அலுவலகம் முன்பு கூலி உயர்வு கேட்டு போராடிய மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளைதிமுக அரசின் போலீஸ் அடித்து விரட்டியதில்.. தாமிரபரணி ஆற்றில் விழுந்து மூழ்கி 17 பேர்...

மோடி ஆட்சியில் வேலைவாய்ப்புகள் குறைந்ததா? உண்மை நிலை?

அனேகமாக திமுக கூட்டணியைச் சேர்ந்த யாரேனும் ஒருவர் " மோதி ஆட்சியில் இத்தனை ஆயிரம் வேலைகள் பறி போயின" என்று தினமும் தொலைக்காட்சி விவாதங்களில் சொல்லி வருகிறார்கள் . இன்றும் கூட இதை...
- 2026

கனிமொழி Vs தமிழிசை; வேட்புமனு பரிசீலனை வரை ஒற்றுமை!

தூத்துக்குடி நிலவரம் சுவாரஸ்யமானதுதான்! இங்கே போட்டியிடுபவர்களுக்கு நடுவே சில வேற்றுமைகள் இருந்தாலும், முக்கியமாக பாஜக., வேட்பாளர் தமிழிசை சௌந்தர்ராஜன், மற்றும் திமுக., வேட்பாளர் கனிமொழி ஆகியோருக்கு இடையேயான சில சுவாரஸ்யங்கள் பலராலும் பகிரப்பட்டு...

அரக்கோணம் கார்ப்பரேட் குறித்து திருக்குவளை குடும்ப கார்ப்பரேட் மௌனம் ஏன்?!

முன்னாள் மத்திய அமைச்சரும், திமுகவின் அரக்கோணம் தொகுதியின் வேட்பாளருமான ஜகத்ரட்சகன் நிறுவனம் சுமார் 12,000 கோடி ரூபாயை, இலங்கையின் மிகப்பெரிய வெளிநாடு தொழில் முதலீடு செய்துள்ளது.இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகம் முன்னாள் இலங்கை அதிபர்...

உங்கள் உடலில் ‘ஒரிஜினல்’ தமிழின ரத்தம் ஓடுவது உறுதியென்றால்… இதை பகிருங்கள்!

தேர்தல் நேரத்தில் மக்களிடம் மாற்றிப் பேசினால், அதனை மக்கள் நம்பிக் கொண்டு ஓட்டு போடுவார்கள் என்பது திராவிட அரசியல்வாதிகளின் பார்வையாக இருக்கிறது. அதில், அதிமுக., பாமக., என்று மட்டும் இல்லை... திமுக., கூட்டணியில்...

இந்தியனாய் என்னை தலை நிமிர வைத்தார் மோடி!

நான் சிங்கப்பூர் நாட்டிற்கு வந்து ஆண்டுகள் 19 ஆகிவிட்டது. இந்த நாட்டின் நிரந்தர வாசியாகி 14 வருடங்களுக்கும் மேல் ஆகி விட்டது. எனக்கு உப்பிட்ட இந்த தேசத்தில் தனக்கென்று எந்த ஒரு இயற்கை...

‘அப்படி’யானால்… கனிமொழி வேட்புமனு தள்ளுபடி ஆகும்!

கனிமொழியை நாடார் என்று முன் நிறுத்துவதாகக் கூறப்படுகிறது...கலப்புத் திருமணங்கள் தமிழகத்துக்குப் புதிதல்ல! மிக நீண்ட வருடங்களுக்கு முன் கலாக்ஷேத்ராவின் நடனமணி ருக்மணி தேவி, அருண்டேல் என்ற ஆங்கிலேயரை மணந்தது மிகவும் காரசாரமாக விவாதிக்கப்...

வாக்குறுதியை கேட்டு வாக்குப் போடு!

வருவாங்க வருவாங்க ஓட்டு கேட்க வருவாங்க தருவாங்க தருவாங்க காசு பணம் தருவாங்கஐந்தாண்டு பாத்துக்கோங்க ஒங்க வாழ்வ நெனைச்சுக்கோங்க அப்றம் அசைச்சா அசையாது கவுத்தா கவுழாதுநேத்து வந்த மன்னாரு என்ன செஞ்சாரு இன்று வந்த மன்னாரு என்ன...
- 2026

Recent articles