தனுஷ் பட நாயகியின் காதல் திருமணம்!

Published:

richaaa - 2026

தென்னிந்தியத் திரையுலகில் ‘லீடர்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ரிச்சா. அதனைத் தொடர்ந்து ‘மயக்கம் என்ன’, தனுஷுக்கு நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து சிம்புவுக்கு ஜோடியாக’ஒஸ்தி’ படத்தில்நடித்தார்.

richa 1 - 2026

இதன் பிறகு படங்களில் நடிப்பதை விட்டு விட்டு வெளிநாட்டுக்கு படிக்க சென்ற ரிச்சா, அங்கு அவருடன் படித்த ஜோ என்பவரை காதலித்து வந்தார்.

richa 2 - 2026

கடந்த ஜனவரி 15-ம் தேதி தன்னுடன் பிஸினஸ் ஸ்கூலில் படித்த ஜோவைக் காதலித்து வருவதாகவும், அவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருப்பதாகவும் தனது ட்விட்டர் பதிவில் அறிவித்தார். இதை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

richa 4 - 2026

ரிச்சா – ஜோ இருவரின் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்ற இந்த திருமண விழாவில்,இரண்டு குடும்பத்தினரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

richa 3 - 2026

ரிச்சா – ஜோ தம்பதியினருக்கு திரையுலகப் பிரபலங்கள் வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள். இருவருமே அமெரிக்காவில் உள்ள மெக்சிகன் மாகாணத்தில் குடியேறத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

Related articles

Recent articles

spot_img