‘தொரட்டி’ நாயகியின் சோகம்! தயாரிப்பாளர் மீது போலீஸில் புகார்!

satyakala1 - 2026அவதூறு பரப்பி வரும் தயாரிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொரட்டி படத்தின் நாயகி சத்யகலா கோவை எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார்.

கோவை எஸ்.பி. அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்த நடிகை சத்யகலா, பின்னர் கோவையில் செய்தியாளர்களிடம் பேசியபோது… ’தொரட்டி’ படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான ஷமனுடன் #ShamanMithru மேற்கொண்ட ஒப்பந்தப்படி படத்தில் நடித்துக் கொடுத்து விட்டேன்.

satyakala - 2026படத்தின் இசை வெளியீட்டிலும் நான் பங்கேற்றேன். இடையே எனக்கும் தயாரிப்பாளருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால் என் பெற்றோரிடம் வந்து விட்டேன்.

படத்தின் விளம்பரத்துக்காக ஷமன் என்னைப் பற்றி தவறான கருத்துக் களைப் பரப்பி வருகிறார். எனக்கு வழங்க வேண்டிய சம்பளத்தையும் வழங்கவில்லை. இதனால் நானும் என் குடும்பத்தினரும் வேதனை அடைந்து இருக்கிறோம்.

thoratti - 2026இதற்காக ஷமன் வெளிப்படையாக மன்னிப்பு கேட்கவேண்டும். தவறான தகவல் பரப்பியதற்காக அவர் மீது எஸ்பியிடம் புகார் அளித்துள்ளேன். மேலும் மான நஷ்ட வழக்கும் தொடர்ந்து உள்ளேன்… என்று நடிகை சத்யகலா செய்தியாளர்களிடம் கூறினார்!

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

முன்னதாக, ஷமன் இதுகுறித்து ஒரு மனு கொடுத்திருந்தார். அதனை தனது டிவிட்டர் பதிவிலும் பகிர்ந்திருந்தார். அதில் #Thorati கதாநாயகி சத்யா-வை மீட்கக்கோரி கதாநாயகன் @shamanmithru #highcourt ல் மனு சத்யாவின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் முடிப்பதற்காக அவரது தந்தை ரத்தினம் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதாக ஷமன் பிக்சர்ஸ் பங்குதாரர் என்ற முறையில் மனு  !

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories