வினோதய சித்தம் – Vinodhaya Sitham

vinodhaya chitham
vinodhaya chitham

நீண்ட இடைவெளிக்கு பிறகு சமுத்திரக்கனி இயக்கி , தம்பி ராமையா வுடன் இணைந்து நடித்திருக்கும் படம் வினோதய சித்தம் . குரு பாலச்சந்தர் போலவே பிரபலமான நாடகத்தை படமாக்கியிருக்கிறார் சிஷ்யன் சமுத்திரக்கனி …
பெரிய கம்பெனியில் ஏஜிஎம் ஆக இருக்கும் பரசுராம் ( தம்பி ராமையா ) குடும்பமும் , ஆஃபீசும் தனது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் , அவரில்லாமல் எதுவும் நடக்காதெனனவும் நினைக்கிறார் . திடீரென விபத்தில் அவர் இறந்து விட காலனிடம் ( சமுத்திரக்கனி ). கெஞ்சி தனது கடமைகளை முடிக்க மூன்று மாதம் அவகாசம் வாங்கி மீண்டும் பூமிக்கு வருகிறார் . அவர் நினைத்து நடந்ததா என்பதை ஒன்றரை மணி நேரத்திற்கு சுருக்கமாகவும் சுவையாகவும் சொல்வதே வினோதய சித்தம் …

வழக்கம் போல அறிவுரைகளை அள்ளி வழங்காமல் படத்திற்கு தேவையானதை மட்டும் தந்திருக்கும் சமுத்திரக்கனி பெரிய ஆறுதல் ‌‌. நாடகத்தை ரீமேக் செய்தாலும் முடிந்தவரை நாடக பாணியியை தவிர்த்தது நலம் . தம்பி ராமையா கேரக்டரை நமக்கு தெரிந்து இறந்த யாருடனாவது தொடர்பு படுத்தி பார்க்க வைப்பது படத்தின் பலம் …

ஆங்காங்கே தம்பி ராமையா வின் ஓவர் ஆக்டிங் , எதிர்பார்த்தது போலவே நடக்கும் சில சீன்கள் , இந்து மத தத்துவங்களை பேசினாலும் கருப்பு சட்டையுடன் வரும் சமுத்திரக்கனி யின் முரண் இவற்றை தவிர்த்து பார்த்தால் வினோதய சித்தம் உணர வேண்டிய விசித்திர அனுபவம் ..‌‌

ரேட்டிங்க். : 3.25 *

Review : Vanga Blogalam Anantu

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories