சினிமா

கருணாநிதி சிலைத் திறப்பில் பங்கேற்கிறார் ரஜினி காந்த்!

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நாளை நடைபெற உள்ள கருணாநிதி சிலைத்திறப்பு நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கிறார்.முன்னாள் முதல்வரும், திமுக தலைவராக இருந்தவருமான கருணாநிதியின் சிலை, சென்னை அண்ணா...

விஜய் ஜோசப்… சிறந்த சர்வதேச நடிகர்தான்..! பின்னே…! பணம் கொடுத்து விருது வாங்கினாராமே?!

நம்ம ஊரு ஜோசப் விஜய், சர்வதேச அளவில் சிறந்த நடிகருக்கான விருது வாங்கியுள்ளதாக, ஒரு படம், சிறு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அதில், விஜய் ஐஏஆர்ஏ விருது பெற்றிருப்பதாகக்...

சர்க்கார் கொள்கையை விமர்சிக்கும் சர்க்கார்! உரிமை உண்டு என்கிறார் நீதிபதி!

சர்க்கார் பட வழக்கு விவகாரத்தில் நீதிமன்றம் சில கேள்விகளை எழுப்பியது.அரசின் கொள்கைகளை விமர்சிக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு, அரசின் கொள்கைகளுக்கு எதிர் கருத்து இருக்கக் கூடாதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.கோடிக்கணக்கான...

திருடுபோன ஒன்றரை கிலோ தங்க நகைகள்! நடவடிக்கை கோரி ஆணையரிடம் பார்த்திபன் புகார்!

சென்னையில் உள்ள தனது வீட்டில் ஒன்றரை கிலோ தங்க நகைகள் திருடப்பட்ட வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனிடம் நடிகர் பார்த்திபன் புகார் மனு அளித்துள்ளார்.நடிகரும்...

சர்கார் சர்ச்சை : ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு போட்டது போலீஸ்

விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை வைத்ததாக. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்,கீர்த்தி சுரேஷ்...

அரசுத் திட்டங்களை விமர்சித்த ஏ.ஆர்.முருகதாஸ் மீது வழக்குப் பதிவு!

சென்னை: சர்கார் படத்தில் அரசின் இலவச திட்டங்களை விமர்சித்ததற்காக இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது சென்னையில் 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விஜய் நடித்த சர்கார் படத்தில்...
- 2026

ஜெயம்ரவி ரசிகர்களுக்கு நாளை ஆக்சன் விருந்து

தமிழ் சினிமாவில் ஒரே நாளில் இரண்டு மூன்று படங்கள் வெளியாவது என்பது பெரிய விஷயமே அல்ல. ஆனால் இப்போது ஒரே நாளில் பல படங்கள் வெளியாகின்றன. வாரம் 4 படம் , 5...

அனிதா எம்பிபிஎஸ்., படத் தகராறு குறித்து படத் தயாரிப்பாளர்…

அனிதா எம்பிபிஎஸ்., படத் தகராறு குறித்து படத் தயாரிப்பாளர்…

துப்பாக்கி முனை… பேக்கிங் வீடியோ.. யாரிவன்?

தினேஷ் செல்வராஜ் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஹன்ஷிகா மோத்வானி ஆகியோர் நடித்துள்ள படம் துப்பாக்கி முனை.கலைப்புலி எஸ்.தாணுவின் வி.கிரியேஷன் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில்  விக்ரம் பிரபு  மிரட்டலான போலீஸ் அதிகாரி வேடத்தில்...

பவர் ஸ்டாரை காணவில்லை..!

பிரபல நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனைக் காணவில்லை என்று அவரது மனைவி ஜூலி அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.சென்னை அண்ணா நகரில் வசித்து வருபவர் பிரபல நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன். படத்...

சர்வம் தாள மயம்… மாயா மாயா பாடல் மோஷன் வீடியோ!

சர்வம் தாள மயம்... மாயா மாயா பாடல் மோஷன் வீடியோ!Maya Maya - Tamil Lyrical Video | Sarvam Thaalam Mayam | Rajiv Menon | AR Rahman |...

ரஜினியின் 2.0 ரூ.500 கோடியை வசூல் செய்துவிட்டதாம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான 2.O திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூல் செய்திருப்பதாக படத் தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்துள்ளது.ரூ.500 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கப் பட்ட...
- 2026

Recent articles