சினிமா

நந்தினி-யில்கிறிஸ்துவ மனப் பிறழ்வு பதிவுகள்!

தற்போது சன் டிவி யில் ஒலிபரப்பாகும் நந்தினி நெடுந்தொடர் ஓர் நஞ்சு. ஒரு திராவிட நாத்திக நிறுவனம் நடத்தும் ஒரு டிவி.,யில் வேறு என்ன எதிர்பார்ப்பது..!?ஏற்கெனவே ஓர் பாதிரியாரை கதைக்கு சம்பந்தமே இல்லாமல்...

நிழல் போலீஸும் நிஜ போலீஸும்! ‘சவுண்டு’ விட்ட விஷால்; அடங்கச் செய்த அரவிந்தன்!

சென்னை: சினிமாவில் மாஸ் காட்டி, சுத்தோ சுத்து என்று கையைக் காலை சுத்தி… அதிர அடிச்சா அரை டன்னு… பாக்குறியா பாக்குறியா என்ற வசனங்கள் எல்லாம் நிஜ வாழ்க்கையில் எடுபடாது என்பதை விஷால்...

ரங்கராஜ் பாண்டே… நடிகர் ஆன பத்திரிகையாளர்!

ஊடகத்தில் பணியாற்றிய பலர் சினிமா வாய்ப்பு பெற்று அப்படியே திரைத்துறைக்கு தாவியிருக்கிறார்கள். விகடன் போன்ற சினிமாத்துறைக்கு தொடர்புடைய இதழ்களில் பணி புரியும் செய்தியாளர்கள் பலர், திரைத்துறையினருடனான தொடர்பால், தாங்களும் மாறியிருக்கின்றனர். கார்டூனிஸ்டாக இருந்து...

நஸ்ரியாவுக்குக் குவியும் பிறந்த நாள் வாழ்த்துகள்!

நடிகை நஸ்ரியாவுக்கு இன்று பிறந்த நாள். அவரது பிறந்த நாளுக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு வருகின்றனர்…இதனிடையே கடந்த வாரம் நஸ்ரியா குறித்து ஒரு தகவல் வெளியானது. அதற்கும்...

விஷால் கைது திட்டமிட்ட சதி! ஆதரவாளர்கள் ஆவேசம்!

தயாரிப்பாளர்கள் சங்க விவகாரம் தொடர்பாக ஒரு தரப்பினர் அச்சங்க அலுவலகத்தை பூட்டு போட்டு பூட்டினர். இந்நிலையில் இன்று அந்த பூட்டை உடைக்கும் முயற்சியில் சங்க தலைவர் விஷால் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஈடுபட்டனர். இதை...

திருமணம்… மேக்கிங் (வீடியோ)

திருமணம்… மேக்கிங் (வீடியோ) #Thirumanam Making Videohttps://youtu.be/4owprLnzS-U
- 2026

தமிழ் ராக்கர்ஸின் பார்ட்னராக இருப்பாரோ விஷால்!? சந்தேகம் கிளப்பும் அழகப்பன்!

‘தமிழ் சினிமாவை புற்றுநோய் போல அரித்துக் கொல்லும் தமிழ் ராக்கர்ஸின் பார்ட்னரே விஷால்தான் என்று எங்களுக்கு சந்தேகமாக இருக்கிறது’ என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறார் தயாரிப்பாளரும் இயக்குநர் ஏ.எல்.விஜயின் தந்தையுமான ஏ.எல்.அழகப்பன்.இதுகுறித்து...

மஞ்சு வாரியார் மீதான குரோதத்தின் வெளிப்பாடுதான் ‘ஓடியன்’ படத்துக்கு எதிரான தாக்குதல்கள்: ஸ்ரீகுமார் மேனன்

திருவனந்தபுரம்: மோகன்லால் நடித்த ஓடியன் படத்தின் இயக்குனர் வி.ஏ.ஸ்ரீகுமார் மேனன், திருவனந்தபுரத்தில் ஞாயிற்றுக் கிழமை பிரஸ் க்ளப்பில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பகிரங்கமாக ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். ஓடியன் படத்திற்கு எதிராக...

சபரிமலைக்கு ஆதரவு திரட்டும் கேரள அரசின் ‘மகளிர் சுவர்’! பங்கேற்க மறுத்து நடிகை மஞ்சு வாரியர் திடீர் விலகல்!

திருவனந்தபுரம் : சபரிமலை நிலைப்பாட்டுக்காக கேரளாவில் அரசு நடத்த உத்தேசித்துள்ள ‘மகளிர் சுவர்’ நிகழ்ச்சியில் பங்கேற்பதாக அறிவித்த சில மணி நேரங்களில் அந்த அறிவிப்பை வாபஸ் பெற்றுக் கொண்டார் மலையாள நடிகை மஞ்சு...

போலி டிவிட்டர் கணக்கை முடக்க உதவுங்கள்: கவிஞர் தாமரை!

என் பெயரில் இயங்கும் போலி டிவிட்டர் கணக்கை முடக்க உதவுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார் கவிஞர் தாமரை. அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் தகவல்...  17.12.18. Fake Twitter Account 'PoetThamarai'..... எச்சரிக்கை...

திருப்பதியில் ஷ்ரேயா சுவாமி தரிசனம்

நடிகை ஷ்ரேயா திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வந்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

ஏழுமலையானை தரிசிக்க வந்த நடிகை ஷ்ரேயா

திருப்பதி:ஏழுமலையானை தரிசிப்பதற்காக திருப்பதி வந்த நடிகை ஷ்ரேயா, திருமலை வந்து  பெருமானை வழிபட்டார்.பிரபல திரைப்பட நடிகை ஷ்ரேயா இன்று காலை முக்கிய பிரமுகர்களுக்கான விஐபி பிரேக் தரிசனம் மூலம் திருப்பதி கோவிலில் ஏழுமலையானை...
- 2026

Recent articles