சினிமா

மிக வேகமாக பரவும் விஜய் 62 படத்தின் டைட்டில்

சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்த படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

ஜோதிகா படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினி?

ஜோதிகா நடிக்கவுள்ள ரிமேக் படம் ஒன்றில் சிறப்பு தோற்றத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றனமலையாளத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘மோகன்லால்’. இந்த படத்தில் நடிகர் மோகன்லாலின் தீவிர ரசிகையா...

சிவாஜி பேரனை திருமணம் செய்கிறாரா பிக்பாஸ் சுஜா?

சிவாஜி கணேசன் பேரனும் ராம்குமார் மகனுமான சிவாஜிதேவ் என்பவரை பிக்பாஸ் புகழ் சுஜா வருணே விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆனவர் நடிகை சுஜா....

பிகினி படம் போட்டு இளவட்டங்களை கவர்ந்திழுக்கும் எமிஜாக்சன்!

சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு, கவர்ந்திழுப்பதில் வல்லவர் எமி. தற்போது பிகினி ட்ரெஸ் காம்பெடிஷனில் கலந்து கொண்டவர் போல், நீச்சல் உடையில் இருக்கும் படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளார். இந்தப் படங்கள் தற்போது வைரலாக பரவி வருகின்றன.

பெங்களூரு பெண் ராதிகா ப்ரீத்தி கலக்கும் ‘எம்பிரான்’: ஜூலை ரிலீஸ்

ஒளிப்பதிவு புகழேந்தி, படத்தொகுப்பு மனோஜ் ,கலை மாயவன், சண்டை பயிற்சி டான் அசோக், பாடல்கள் கபிலன் வைரமுத்து,  நடனம் தீனா மற்றும் விஜி. கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் கிருஷ்ண பாண்டி. 

விஜய் பாணியில் விஷால்; இரும்புத் திரையை பாஜக.,வினர் ஹிட் ஆக்குவார்களா?!

விஷால் நடிப்பில் வெளியாகவுள்ள இரும்புத்திரை படத்தில்‌ டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்த தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளதாகவும், அதுகுறித்த காட்சிகளை நீக்கும் வரை படத்திற்கு தடை விதிக்கக்கோரியும் நடராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை இன்று தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
- 2026

அம்மா கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன்? நந்திதா

விஜய் நடித்த 'புலி', விஜய் சேதுபதி நடித்த 'இதற்குத்தானா ஆசைப்பட்டாய பாலகுமாரா ' உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இளம் முன்னணி நடிகைகளில் ஒருவரான இவர் தற்போது அம்மா...

நாளை காலா இசை வெளியீடு: தனுஷ் ட்வீட்டு!!

காலா பட பாடல்களை நாளை காலை 9 மணி முதல் அனைத்து டிஜிட்டல் தளங்களில் கேட்கலாம் என்று தனுஷ் தனது டுவிட்டரில் தகவல் வெளியிட்டுள்ளார்.

பெண்களை இழிவுபடுத்துவதுதான் அடல்ட் காமெடியா? லட்சுமி ராமகிருஷ்ணன் ஆவேசம்

கடந்த வெள்ளியன்று வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படம் இளைஞர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூலை அள்ளி குவித்து கொண்டிருந்தாலும், அதே அளவுக்கு கடுமையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது ஏற்கனவே பாரதிராஜா...

நடிகர் விஷாலின் சகோதரர் மர்ம மரணம்; இரும்புத்திரை வெளியாகும் முன் சோகம்!

பார்கவ் ரெட்டியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், விஷால் அவர் தற்கொலை முடிவை எடுத்துள்ளதாக டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

இருட்டு அறையில் முரட்டுக் குத்து: ஆபாசப் படங்களுக்கு எதிராக ராமதாஸ் போர்க்கொடி!

தமிழ்நாட்டு திரையரங்குகளில் கடந்த வாரம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ என்ற தலைப்பிலான திரைப்படம் ஏற்படுத்தி வரும் பண்பாட்டு சீரழிவுகள் குறித்த தகவல்கள் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கின்றன.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் கஸ்தூரிராஜா இயக்கும் புதிய படம்

என் ராசாவின் மனசிலே, ஆத்தா உன் கோயிலிலே, எட்டுப்பட்டி ராசா, என் ஆசை ராசாவே உள்பட பல கிராமிய படங்களை இயக்கியவர் இயக்குனர் கஸ்தூரி ராஜா. தனது மகன்கள் தனுஷ், செல்வராகவன் திரையுலகில்...
- 2026

Recent articles