Breaking News
ரஜினியை அடுத்து அமிதாப்பை நோக்கி எழும் கேள்விகள்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை நோக்கி ஒருசில திரையுலக பிரபலங்களும், ஒருசில லெட்டர்பேட் கட்சியினர்களும் அவர் பல விஷயங்களுக்கு குரல் கொடுக்கவில்லை என்ற பல்லவியை தொடர்ந்து பாடி வருகின்றனர். அந்த வகையில் ரஜினிக்கு இங்குள்ள திரையுலகினர்...
67 வயதில் இவ்வளவு ஸ்டைலா? வைரலாகும் ரஜினியின் புகைப்படம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு 67 வயது ஆகிவிட்டாலும் அவருடைய ஸ்டைலுக்கு மட்டும் இன்னும் வயதாகவே இல்லை. அவ்வப்போது வெளிவரும் ரஜினியின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருவது தெரிந்ததே
இந்த நிலையில் உடல்பரிசோதனைக்காக அமெரிக்கா...
விஜய் இடத்தை விஜய் ஆண்டனி பிடிக்க உதவிய எஸ்.ஏ.சந்திரசேகர்
விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், ரோகினி உள்பட பலர் நடித்த 'டிராபிக் ராமசாமி' படத்தின் டிரைலர் ரிலீஸ் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எஸ்.ஏ.சந்திரசேகர், ரோகினி, இயக்குநர் விக்கி, நடிகர் ஆர்.கே....
ஒரே நாளில் ஒன்றரை மில்லியனை நெருங்கிய ‘காலாவின்’ செம வெயிட்டு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய 'காலா' படத்தின் 'செம வெயிட்டு' என்ற பாடல் நேற்று இரவு வெளியாகி சூப்பர்ஹிட் ஆகியுள்ள நிலையில் இந்த பாடலின் பார்வையாளர்களின் எண்ணிக்கை தற்போது 1.3...
விஜய், சூர்யா ஆகிய வாரிசு நடிகர்கள் காஜல் அகர்வால் கூறிய பரபரப்பு தகவல்
அரசியல் போலவே சினிமாவிலும் வாரிசுகள் தலையெடுத்து வருவது தெரிந்ததே. சிவாஜி முதல் தம்பி ராமையா வரை அவர்களுடைய வாரிசுகளை சினிமாவில் பிரபலமாக்க முயன்றுள்ளனர்.
இந்த நிலையில் வாரிசு நடிகர்கள் குறித்து குறிப்பாக விஜய், சூர்யா,...
அஜித்தால் சென்சுரி போட்ட யோகிபாபு
அஜித்தின் 57வது படமான 'விசுவாசம்' படத்தின் படப்பிடிப்பு வரும் 7ஆம் தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில் இந்த படத்தில் அஜித்துடன் படம் முழுவதும் டிராவல் செய்யும் கேரக்டரில் பிரபல காமெடி நடிகர் யோகிபாபு...
எப்டி இருந்த நமீதா… இப்டி ஆயிட்டாங்களே..! பரிதாபப்படும் ரசிகர்கள்..!
திருமணம் முடிந்தபோது சாதாரண குண்டாக இருந்த நமீதா தற்போது சூப்பர் குண்டு ஆகி விட்டார். அவரின் அண்மைய புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து விட்டார்கள். இவ்வளவு குண்டு அடித்தா தாங்காதும்மா,கொஞ்சம் குறைச்சுடுங்க என்று ரொம்பவே பரிதாபப் பட்டு டிவிட்டரில் அறிவுரை சொல்கிறார்கள் ரசிகர்கள்.
‘செம்ம வெயிட்டு’ சிங்கிள் ட்ராக்: வெளியிட்ட தனுஷ்
இந்நிலையில், ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக காலா படத்தில் இடம்பெற்றுள்ள 'செம்ம வெயிட்டு’ சிங்கிள் டிராக் மே 1ஆம் தேதி வெளியிடப்படும் என தயாரிப்பாளர் தனுஷ் அறிவித்திருந்தார். அதன்படி, காலா படத்தின் செம்ம வெயிட்டு சிங்கிள் டிராக்கை தனுஷ் வெளியிட்டுள்ளார்.
அடுத்த தமிழக முதல்வர் ரஜினிதான்: சாருஹாசன் கருத்தால் கமல் ரசிகர்கள் அதிர்ச்சி
அடுத்த தமிழக முதல்வர் கனவில் இருக்கும் கமல்ஹாசன், அரசியல் கட்சியை ஆரம்பித்து விறுவிறுப்பாக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். நேற்று கூட விசில் என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளார்.இந்த நிலையில் இன்னும்...
ஓவியா என் சகோதரி: உருக உருக வாழ்த்து கூறிய காயத்ரி ரகுராம்
பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது ஓவியாவும் காயத்ரி ரகுராமும் எதிரிகள் போல் நடந்து கொண்டார்கள். குறிப்பாக ஓவியாவை ஓரம்கட்ட காயத்ரிரகுராம் செய்த முயற்சிகள் பார்வையாளர்களை கோபமடைய செய்தன.இந்த நிலையில் சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடிய ஓவியாவுக்கு...
தியேட்டரில் ரிலீஸ் இல்லை: நேரடியாக ஆன்லைனில் ரிலீஸ் ஆகும் தமிழ்ப்படம்
கடந்த சில ஆண்டுகளாகவே சின்ன பட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்வதில் திரையரங்கு உரிமையாளர்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அதற்கு காரணம் சின்ன பட்ஜெட் படங்கள் செய்யும் வசூல் தான்...
கன்னட நட்சத்திரமாகவே மாறி வரும் சிம்பு
காவிரி பிரச்சனை காரணமாக ரஜினி, கமல் படங்களை கர்நாடகத்தில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று கன்னடர்கள் சிலர் கூறி வரும் நிலையில், கன்னட படத்தில் பாடல் ஒன்றை பாடுகிறார் நடிகர் சிம்பு. இருவுதெல்லவா...