Breaking News
பிரேமம் இந்தி ரீமேக்கில் அர்ஜூன் கபூர்
மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த பிரேமம் திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் நிவின் பாலி வேடத்தில் அர்ஜூன் கபூர் நடிக்கவிருப்பதாகத் தகவல்.இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில், அன்வர் ரஷித் தயாரிப்பில் கடந்த 2015-ம் ஆண்டில்...
‘மெர்க்குரி’ படக்குழுவினர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி பாராட்டு
கடந்த வெள்ளியன்று ரிலீஸ் ஆன கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'மெர்க்குரி திரைப்படத்திற்கு ஊடகங்களின் பாசிட்டிவ் விமர்சனம் காரணமாக நல்ல வெற்றியை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தை நேற்று பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,...
மே 11ஆம் தேதி ரிலீஸ் ஆகும் விஷாலின் ‘இரும்புத்திரை’
விஷால், சமந்தா நடித்த 'இரும்புத்திரை' திரைப்படம் கோலிவுட் திரையுலகின் வேலைநிறுத்தம் தொடங்குவதற்கு முன்பே ரிலீசுக்கு தயாராகிவிட்டாலும், வேலைநிறுத்தம் காரணமாக ரிலீஸ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்ததை அடுத்து...
ஓவியா வெளியேற… செம குஷியில் ஆத்மிகா உள்ளே!
இந்நிலையில் தற்போது மீசைய முறுக்கு புகழ் ஆத்மிகா இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஓவியாவுக்கு பதில் காட்டேரியில் நடிக்க ஒப்பந்தமானதால், ஆத்மிகா படுகுஷியில் உள்ளார். தன் மகிழ்ச்சியை டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்து கொண்டுள்ளார் ஆத்மிகா.
ஸ்ரீரெட்டி பின்னணியில் ராம்கோபால் வர்மா: பவன்கல்யாண் குற்றச்சாட்டு
சமீபத்தில் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, ஸ்ரீலீக்ஸ் என்ற பெயரில் தனக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்தவர்களின் பெயர்களை பட்டியலிட்டு வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் பவர்ஸ்டார் பவன்கல்யாணை கடுமையாக விமர்சனம் செய்தர். இதனால் பவன்கல்யாண்...
3 ஹீரோயின்கள் நடிக்கும் புதிய தமிழ் படம்
வரலட்சுமி, ஆத்மிகா மற்றும் சோனம் பாஜ்வா ஆகிய மூவரும் இணைந்து நடிக்கும் படம் ஒன்று தமிழில் உருவாகவுள்ளது.
யாமிருக்க பயமே என்ற படத்தை இயக்கிய டீகே இந்த படத்தை இயக்கவுள்ளார். காமெடி மற்றும் ஃபேண்டஸி...
விக்ரம் வேதா ரீமேக்கில் நடிக்கிறேன், ஆனால்…ஷாருக்கானின் நிபந்தனை
தமிழில் கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆன 'விக்ரம் வேதா' படத்தின் இந்தி ரீமேக்கில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தை பாலிவுட் இயக்குனர்...
ஜூன் 7ஆம் தேதி ‘காலா’ ரிலீஸ்: தனுஷ் அறிவிப்பு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில், தனுஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'காலா' திரைப்படம் ஜூன் 7ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகும் என இந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ்...
எஸ்.வி.சேகருக்கு விஷால் எச்சரிக்கை! மீடியா சகோதரிகளை களங்கப் படுத்துவதா?
முன்னதாக, நடிகர் சங்க விவகாரத்தில் விஷாலின் நடவடிக்கையை விமர்சனம் செய்த எஸ்.வி.சேகர், சங்கப் பொறுப்பில் இருந்து விலகினார். அப்போது விஷால் கடுமையான சொற்களால் அவரை விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வெயிலுக்கு இதமாக டூ பீஸ் பிகினியில் ராய் லட்சுமி! வைரலாகும் புகைப்படம்!
எப்படி வந்தேனோ இன்னும் அப்படியே தான் இருக்கிறேன்என்று ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்துள்ளார் ராய் லட்சுமி
ரம்ஜான் விடுமுறையை குறிவைக்கும் ‘காலா’
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் வரும் 27ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கோலிவுட் ஸ்டிரைக் காரணமாக காலாவுக்கு முன் சென்சார் ஆன திரைப்படங்கள் ரிலீஸ் செய்ய வேண்டும் என விஷால் கேட்டு கொண்டதற்கு இணங்க காலா ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.