ஸ்டுடியோவுக்குள் எல்லை மீறிய இயக்குநர் : அதிர்ந்த பாடகி!
பத்ரி’ படத்தில் ‘காதல் சொல்வது உதடுகள் இல்லை’ பாடலையும் பாடியுள்ளார்.
பிக்பாஸ் ஜூலி: பிரபல நடிகரின் மகனுடன் காதலா?
பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசன் போட்டியாளரான ஷாரிக்குடன் காதல் வயப்பட்டு அவருடன் ஊர் ஊராக சுற்றி வருவதாக கூறப்பட்டு வருகிறது.
இதுதான் த்ரிஷாவிற்கு பேச்சுலராக கடைசி பிறந்தநாள்: ரகசியத்தை கசிய விட்ட நடிகை!
கேக் வெட்டி கொண்டாடினார். அவருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
அபூர்வ சகோதரர்கள் படத்தில் கமலின் நண்பராக நடித்த நடிகர் மரணம்!
50 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் இருந்து வந்தாலும் 30 படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.
கொரோனா: வாழ்வென்றால் போராடும் போர்களமே.. மாற்றுத்திறனாளி பாடகர் கோமகன் உயிரிழப்பு!
இப்பாடலில் நடித்ததோடு கடைசியில் உணர்வுப்பூர்வமாகப் ஓரிரு வார்த்தைகள் பாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் கோமகன்.
கொரோனா: நடிகர் பாண்டு காலமானார்! திரையுலகினர் இரங்கல்!
அதிமுக கட்சியின் கொடி மற்றும் சின்னத்தை வடிவமைத்து கொடுத்துள்ளார்.
தந்தையின் படத்தின் முன் வா என தலையசைக்கும் சிரஞ்சீவி சார்ஜாவின் குழந்தை! நெஞ்சை பிழியும் காட்சி!
மேக்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்
பிரபல நடிகர் மரணம்! திரையுலகம் இரங்கல்!
காதல் பரிசு போன்ற 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
கொரோனா: பிரபல இயக்குநருக்கு தொற்று!
சிகிச்சை பெற்று வருவதாக தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்
கொரோனா: இளம் இயக்குநர் உயிரிழப்பு! அதிர்ச்சியில் திரையுலகம்!
பல்வேறு தரப்பினரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அஜித் ஷாலினி: வைரலாகும் லேட்டஸ்ட் ஃபோட்டோ!
அஜித் தனது 50 வது பிறந்த நாளை மே 1 அன்று கொண்டாடினார். கொரோனா பரவல் காரணமாக மிக எளிய முறையில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் அஜித் பிறந்த நாளை...
ஒரு ரசிகனின் கடைசி ஆசை! நிறைவேற்றிய நடிகர்.. மனதை கலக்கும் பதிவு!
துரதிருஷ்டவசமாக தற்போது அந்த ரசிகர் உயிருடன் இல்லை. தனது ரசிகரின் இழப்பு குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார் விஜய் தேவரகொண்டா.