October 21, 2021, 1:48 pm
More
  - Advertisement -

  CATEGORY

  கிரைம் நியூஸ்

  13 கோடி மதிப்புள்ள பாம்பு விஷம்.. சீனாவுக்கு கடத்த முயன்ற நபர் கைது!

  தேசிய பூங்காவில் வைத்து மூன்று ஜாடி பாம்பு விஷத்துடன் பிடிபட்டுள்ளார்.

  இந்த ஆப் வேண்டாம்: எச்சரிக்கும் காவல்துறை!

  மோசடி நபர்கள் பயனாளிகள் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து மோசடியில் ஈடுபடுகின்றனர்.

  ஓரின சேர்க்கைக்கு மறுத்தவரை கல்லைப் போட்டு கொலை!

  மர்மநபர் ஒருவர் பாக்யராஜை தாக்கி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதும், பின்னர் அவரது தலையில் கல்லைபோட்டு தாக்கிவிட்டு தப்பிச்சென்றதும் தெரியவந்தது.

  மாணவியிடம் பாலியல் தொல்லை! பள்ளியில் புகுந்து ஆசிரியரை தாக்கிய உறவினர்கள்!

  ஆசிரியர் தான் எதையும் செய்யவில்லை என்றும் சரியாக படிக்காததால் கண்டிப்பதாகவும் இதனால் தவறுதலாக புரிந்து கொண்டு தன்னை தாக்க வேண்டாம் எனக் கூறினார்.

  சூப்பர் மார்க்கெட்டில் ஆடைக்குள் வைத்து பொருளை திருடிச் செல்லும் பெண்! கேமராவில் பதிவான காட்சிகள்!

  அந்த பெண் பொருட்களை எடுத்து ஆடைக்குள் மறைத்து வைக்கும் காட்சிகள் அதில் பதிவாகி உள்ளது.

  செயலியை பதிவிறக்கம் செய்த பேராசிரியர்! அடுத்த நொடியே பறிபோன ரூ.2,82345!

  காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  இளம் பெண்ணை மயக்கி பலமுறை பாலியல் பலாத்காரம்! பாதிரியார் மீது பெண் புகார்!

  வீடு, மேலும் பல இடங்களில் வைத்து அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார்.

  ஒரே ஒரு போன்.. 13 லட்சத்தை இழந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்!

  வயது 70, இவர் தலைமை ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்று தன்னுடைய மனைவியுடன் வசித்து வருகிறார்.

  மது அருந்தி தினம் சண்டை! கொதிக்கும் எண்ணெயை தலையில் ஊற்றி கொலை செய்த மனைவி!

  தங்கராஜ் குடித்து விட்டு மதுபோதையில் அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

  10 வயது சிறுவன் கொடூரக் கொலை! தாயும் கள்ளக்காதலுனும் காதலியும் கைது!

  சிறுவன் ராகுலை அவ்வப்போது பிரம்பால் அடித்தும், சூடு வைத்தும் சித்திரவதை செய்து வந்துள்ளனர்.

  காட்டிற்கு காதலியை‌ அழைத்துச் சென்று கண்டதுண்டம் செய்த காதலன்!

  பெண்ணை முகத்தை கற்களைக் கொண்டு சிதைக்கப்பட்டிருந்தது.

  செல்போனைப் பறித்துக் கொண்டு ஓடிய திருடன்! துரத்திப் பிடித்த பெண் காவலர்! குவியும் பாராட்டு!

  மற்றொரு பயணி ஒருவர் சட்டை பையில் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பியோடினார்.

  பரிகாரம் என்று பணம் நகை பறித்த போலி சாமியார்!

  அதன் பின்னும் அவரது குடும்பப் பிரச்சனைகள் தீரவில்லை என்று அப்பெண் மீண்டும் இந்த போலி சாமியாரிடம் சென்று கேட்டிருக்கிறார்.

  இளம் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை முயற்சி!

  மன உளைச்சல் உள்பட பல்வேறு காரணங்களால் இத்தகைய சம்பவங்கள் நடக்கிறது.

  மனநலம் பாதித்த மகனின் மனைவியை கர்ப்பமாக்கிய மாமனார்!

  வெளியே சென்னால் என்னையும் என் தங்கை, தாயையும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார். இதேபோல் தொடர்ந்து என்னை மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்தார்.

  காதலர்களின் தற்கொலை முயற்சி.. மலை உச்சியில் இருந்து குதித்த காதலன் உயிரிழப்பு!

  தற்கொலை செய்ய போகிறோம் என்று கூறி இரண்டு பேரும் வீடியோ வெளியிட்டு தங்கள் குடும்பத்திற்கு அனுப்பி உள்ளனர்.

  கோயில், வீடு என கொள்ளையிட்டு வந்த பிளம்பர் கைது!

  அந்த வீட்டை சுற்றி வளைத்த தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர்.

  தபால்காரர் வீட்டை உடைத்து நகை பணம் கொள்ளை!

  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்துள்ளனர்

  மச்சினியை மணம் முடித்து, மனைவிக்கு போன் செய்த கணவன்!

  கணேஷுக்கும் அவரது மனைவியின் சகோதரி லோகநாயகிக்கும் காதல் ஏற்பட்டு இருவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

  Follow Dhinasari on Social Media

  18,138FansLike
  0FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,573FollowersFollow
  0SubscribersSubscribe

  Latest news

  - Advertisement -