கிருஷ்ணர் விரும்பும் விதவிதமான பண்டங்கள் ! பாரம்பரியம் !

unni appam e1566470482874 - 2026உன்னி அப்பம் :

பச்சரிசி மா             – 1 கப்

கரைத்த வெல்லம்   – அரை கப்

ஏலக்காய் தூள்         – 1 சிட்டிகை

வாழைப்பழம்          = பாதி பழம்

செய்முறை :

பச்சரிசி மாவுடன் கரைத்த வெல்லம்,ஏலக்காய், பழம் ஆகியவற்றை கட்டியில்லாமல் கரைத்து அப்பக்குழியில் விட்டு மிதமான தீயில் வெந்து எடுக்கவும்.மிருதுவாகவும்,சுவையாகவும் இருக்கும்.veela seedai - 2026வெல்லச்சீடை :

பச்சரிசி மா            –  1 கப்

வெல்லப்பாகு          –  அரைக்கப்

ஏலக்காய்                –  1 சிட்டிகை

எண்ணெய்              – பொறிக்க

செய்முறை :

இளம்பாகுடன் பச்சரிசி மா ஏலக்காய் கலந்து உருண்டையாக உருட்டி எண்ணெயில் பொறிக்கவும் தீயை மிதமாக வைத்து செய்யவும்.uppu seedai 1 - 2026உப்புச்சீடை ;

பச்சரிசிமாவுடன் உப்பு,சீரகப்பொடி,வறுத்த உளுத்தம் பொடி  கலந்து வெண்ணெய் சிறிது கலந்து தண்ணீரை சிறிது சிறிதாக விட்டு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெய்யில் போட்டு எடுக்கவும்.

குறிப்பு ;

இதில் தண்ணீர் அதிகமாகிவிடக்கூடாது, உளுத்தம் பொடியும் 2;1 என்ற விகிதத்தில் இருக்கவேண்டும். உளுத்தம் பொடி அதிகமானால் சீடை வெடிக்கும். இதனை எண்ணெய்யில் மிக நெருக்கமாக போட வேண்டும். ஒரு புறம் கொதி அடங்கும் வரையில் அகப்பை கொண்டு கிளறக்கூடாது. cocunet sedai - 2026தேங்காய் சீடை ;

பச்சரிசி மா                = 1 கப்

உப்பு                           – தேவையான அளவு

தேங்காய்துருவல்        – முக்கால் கப்

எண்ணெய்                 = தேவையான அளவு

செய்முறை ;

பச்சரிசிமாவுடன்,உப்பு,தேங்காய்துருவல் கலந்து பிசையவும்.இதில் தண்ணீர் விடக்கூடாது. தேங்காய் துருவலில் உள்ள ஈரப்பதம் கொண்டே சீடையை உருண்டைகளாக உருட்டி போடவும்.மிதமான தீயில் வேகவிட்டு எடுக்கவும்.

காப்பரிசி :

இது குழந்தை பிறந்த வீட்டில் சிறப்பு பதார்த்தமாக செய்யப்படும் இனிப்பு ஆகும்.

பொரிகடலை – 1 கப்

வெல்லம்       – அரைக்கப்

பச்சரிசி          = ஒரு பிடி

செய்முறை :

வெல்லத்தை நல்லபாகு வைக்கவேண்டும். அதாவது வெல்லம் கரைந்து தண்ணீரில் விட்டுப் பார்த்தால் உருண்டு வரவேண்டும். அப்படி வந்தவுடன் பொரி கடலையையும்,அரிசியையும் போட்டு கிளறி இறக்கவும்.

அனைவருக்கும் தினசரியின் கிருஷ்ணஜெயந்தி நல்வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories