ஆரோக்கிய சமையல்: சம்பா சாதம்!

Published:

chamba - 2026

சம்பா சாதம்

தேவையானவை:

வடித்த சாதம் – ஒரு கப்,

நெய் – கால் கப்,

கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை – தாளிக்க தேவையான அளவு,

முந்திரிப் பருப்பு – 10,

மிளகு – சீரகப்பொடி – 2 டீஸ்பூன்,

பச்சை மிளகாய் – 2,

உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

வாணலியில் நெய் விட்டு, காய்ந்த பின் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, முந்திரி, மிளகு – சீரகப்பொடி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் வடித்த சாதம், உப்பு சேர்த்து ஒரு சேர கிளறி இறக்கி, சூடாக பரிமாறவும்.

Related articles

Recent articles

spot_img