நலவாழ்வு

இஞ்சி தரும் இணையில்லா மருத்துவம்!

காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்

எக்காலமும் செய்யலாம் தக்காளி தொக்கு!

தக்காளி, அரிந்த பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தனியா தூள், உ‌ப்பு சேர்த்து வதக்குங்கள்.

உடல் எடை குறைய.. இத பண்ணுங்க!

கோடை காலத்தில் இது அருமருந்து.

உயிரியல் பூங்காவில்… புலிக்கு கொரோனா; உலகின் முதல் விலங்கு ‘கேஸ்’!

வீட்டு மற்றும் காட்டுப் பூனைகளுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதை சீன ஆராய்ச்சி ஒன்று வெளிப்படுத்தியது. அதே நேரம் பூனைகள் மூலமும் வைரஸ் தொற்று ஏற்படும் என்று அது தெரிவித்திருந்தது!

பாசிப்பருப்பு டோக்ளா!

பிறகு எண்ணெயை காய வைத்து பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து வதக்கி தேங்காய் மற்றும் நறுக்கிய கொத்தமல்லி இலை அனைத்தும் டோக்ளா மீது சேர்க்கவும்.

ஜவ்வரிசி இட்லி பொடி வெங்காய ஊத்தப்பம்!

இட்லி மிளகாய் பொடி தூவி, சுற்றி எண்ணெய் விட்டு, இருபுறமும் வேகவிட்டு எடுத்து, காரச் சட்னியுடன் பரிமாறவும்.
- 2026

நாள் முழுக்க சுறுசுறுப்பாக இருக்க..

நாள்முழுக்கச் சுறுசுறுப்போடும் ஆரோக்கியத்தோடும் வாழ்வதற்கு

கொரோனா பீதி: வீட்டில் அடைந்து கிடக்குறீங்களா? மன நல ஆலோசனை வழங்குகிறது பெரியார் பல்கலை!

காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை நிபுணர்களிடமிருந்து மனநல ஆலோசனை பெற 9443496299 எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

கரோனாவுக்கு சிகிச்சை அளிக்க… தனியார் மருத்துவமனைகள் பட்டியல்: தமிழக அரசு அனுமதி!

கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பதற்கான அனைத்து வசதிகளும் உள்ள தனியார் மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அடங்கிய பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சளி தொந்தரவா? இதை செய்யுங்க.. சளி ஈஸியா வெளியேறி விடும்!

ஓரளவு சூட்டுடன் இரவு தூங்க செல்லும் அரை மணி நேரத்துக்கு முன்பு குடித்து விட்டு நிம்மதியாக தூங்குங்கள்.

ஆரோக்கிய உணவு: சாக்லேட் வேர்கடலை!

கலவை நன்கு கெட்டியாகி வரும்போது வேர்க்கடலையைச் சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆறிய பின் பரிமாறவும்.

பாதாம் ஆனியன் ஃப்ரை!

எண்ணெயைக் காயவிட்டு, பிசிறிய கலவையைக் கிள்ளிப் போட்டு பொன்னிறமாகப் பொரித் தெடுக்கவும்.
- 2026

Recent articles