தாசில்தாரை விடாமல் துரத்திய பசு! இது தான் காரணமாம்..!

இந்தியா சற்றுமுன்
cow - 2026

தாசில்தார் ஒருவரை பசு மாடு ஒன்று அரை மணி நேரம் விடாமல் துரத்திய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தெலங்கான மாநிலம் வானபர்த்தி பகுதியில் உள்ள பிரஜ வைத்திய சாலையில் பசுமாடு ஒன்று காரில் சென்ற தாசில்தாரை கிட்டத்தட்ட அரைமணி நேரம் விடாமல் துரத்தியது. அவர் காரை நிறுத்தினால் பசுமாடு காரின் முன்பு வந்து நின்று காரை அங்கிருந்து செல்ல முடியாத வண்ணம் செய்தது. இது மட்டுமன்றி கார் கண்ணாடி அருகே வந்து நின்று கொண்டும் காரை இயக்கும் போதும் தொடர்ந்து துரத்திக்கொண்டும் வந்தது.

The Telangana Vanaparthi MRO set fire to a Goshala site and made the Gomatas without shelter. Since then that MRO has been going anywhere from home. Chasing like this prevents him from passing vehicles across the town. This is a great lesson for Gomata’s distinctive unknown widows

ALSO READ:  தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.