உங்களுக்கு ஆப்பு வைக்கும் இந்த 2 ஆப்ஸை அன்இன்ஸ்டால்

Cam scanner - 2026

கூகுள் நிறுவனம், சுமார் 1.5 மில்லியன் பயனர்களுக்கு எச்சரிக்கை செய்தியைக் வெளியிட்டுள்ளது. இதன்படி இரண்டு புதிய மால்வேர் செயலிகளின் பெயர்களைக் கூகுள் தற்பொழுது வெளியிட்டுள்ளது. ஆபத்தான இந்த இரண்டு ஆப்-கள், உங்கள் ஸ்மார்ட்போனில் இருந்தால் உடனடியாக அன்-இன்ஸ்டால் செய்யும்படி கூகுள் வலியுறுத்தியுள்ளது.

ஆபத்தான ஆப்ஸ் என்ற பிரிவின் கீழ், கூகுள் நிறுவனம் சென்ற வாரம் வரை சுமார் 64 மால்வேர் செயலிகளைத் தனது பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம் செய்துள்ளது. இந்த 64 மால்வேர் ஆப்-களை தொடர்ந்து, தற்பொழுது மீண்டும் இரண்டு புதிய ஆப்களின் பெயரை ஆபத்தான அப்ஸ் பிரிவின் கீழ் கூகுள் நிறுவனம் சேர்த்து, அவற்றையும் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம் செய்துள்ளது.

warnning 4 - 2026

அந்த இரு ஆப்ஸ்கள் சன் ப்ரோ பியூட்டி கேமரா (Sun Pro Beauty Camera) மற்றும் ஃபன்னி ஸ்வீட் பியூட்டி செல்ஃபி கேமரா (Funny Sweet Beauty Selfie Camera).

இந்த இரண்டு ஆப்-களை தான் கூகுள் நிறுவனம் தற்பொழுது ஆபத்தான ஆப்ஸ்களின் பட்டியலில் சேர்த்துள்ளது. இந்த செயலியை இது வரை சுமார் 1.5 மில்லியன் பயனர்கள் டவுன்லோட் செய்துள்ளனர்

இந்த இரண்டு ஆபத்தான ஆப்ஸ்களும், பயனர்களின் ஸ்மார்ட்போனில் தேவையில்லாத பாப்-அப் விளம்பரங்களை வழங்குவதுடன், அதைப் பயனரின் கவனத்திற்குத் தெரியாமல், பேக்கிரவுண்டில் ரன் ஆகும்படி செய்துள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் பயனர்களின் பேட்டரி வேகமாக வீணாய்ப் போகிறதென்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், இந்த சன் ப்ரோ பியூட்டி கேமரா மற்றும் ஃபன்னி ஸ்வீட் பியூட்டி செல்ஃபி கேமரா ஆகிய இரண்டு செயலிகளும், ஸ்மார்ட்போன் பாதுகாப்பைத் தவறாகப் பயன்படுத்துவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த காரணத்தினால் கூகுள் நிறுவனம் ஸ்மார்ட்போன் பயனர்களை உடனே இந்த ஆப்ஸ்களை அவர்களின் போனில் இருந்து அன்-இன்ஸ்டால் செய்யச் சொல்லித் வலியுறுத்தியுள்ளது.

warnning 1 - 2026

கூடுதலாக இந்த இரண்டு செயலிகளும் பயனர்களின் ஸ்மார்ட்போனில் இருந்து ஆடியோ ரெகார்டிங் சேவைக்கான அனுமதியையும் கேட்டுள்ளது. இது தற்பொழுது மீண்டும் கூடுதல் சந்தேகத்தை எழுப்பியுள்ளது என்று மொபைல் பாதுகாப்பு நிறுவனம் வாண்டரா தெரிவித்துள்ளது. வாண்டரா நிறுவனம் தான் இந்த செயலிகளில் மால்வேர் உள்ளது என்பதை கண்டுபிடித்துள்ளது.

warning 5 - 2026

இதற்கு முன்பு சிஎஸ்ஐஎஸ் (CSIS) என்று அழைக்கப்படும் சைபர் பாதுகாப்பு சேவை ஆராய்ச்சியாளர்கள், சுமார் 24 மால்வேர் ஆப்ஸ்களை, கூகுள் பிளே ஸ்ட்ரோலில் இருந்து கடந்த வாரம் கண்டுபிடித்து, கூகுளின் உதவியுடன் நீக்கம் செய்தனர். இதில் என்னவென்றால் இந்த ஆப்ஸ்களை சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள் பயன்படுத்தி ஆபத்தில் உள்ளனர் என்பது தான்.

அதற்கும் முன்பு, கேம்ஸ்கேனர்(CamScanner) என்றழைக்கப்படும் பிரபலமான ஆப்-ஐ கூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம் செய்தது. இந்த CamScanner செயலியை இதுவரை சுமார் 1 மில்லியன் பயனர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பராபவ – பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

பராபவ என்ற வடமொழிச்சொல்லுக்கு ‘அவமானம்’ ‘தோல்வி’ என்பதெல்லாம் பொருள். ஆனால் இதெல்லாம் யாருக்கு ஏற்படும் என்றறிந்து கொள்வது முக்கியம்.

நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

'முறையற்ற தொடுதல், ஆபாசப் பேச்சு, பாலியல் ரீதியான சீண்டல்கள் ஆகியவை நான்கு ஆண்டுகளாக அரங்கேறின.' ஹிந்து தெய்வங்களை அவதூறாகப் பேசுவது, நமாஸ் செய்ய கட்டாயப்படுத்துவது, மாட்டிறைச்சி உண்ண வற்புறுத்துவது

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மத்திய அரசின் தொகுதி மறு வரை தென்னக மாநிலங்களுக்கு லாபமே!

இதைத்தான் மத்திய அரசு தடுக்க நினைக்கிறது. பிரதமர் மோடி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 850 ஆகவும் அதேபோல் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை சராசரியாக 50 சதவீதம் அதிகரிக்கும் செய்யும் திட்டத்தை முன் வைத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் 59 ஆக உயரும்: அமித் ஷா விளக்கம்!

தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 59ஆக உயரும் என்றும், தென் மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையாது என்றும் அமித் ஷா

Topics

திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

இந்தியாவை ஒரே நாடாக பார்க்கிறோம். தொகுதி மறுவரையறையில் எந்த மாநிலத்துக்கும் வேறுபாடு காட்டப்படாது - என்று பிரதமர் மோடி பேசினார்.

தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 16 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories