டெப்மா கப்பல் கட்டும் நிறுவனம் எச்.ஆர்., ஃபைனான்ஸ் மற்றும் டிசைன் காலியிடங்களுக்கான எக்ஸிகியூட்டிவ் பதவிக்கு ஆன்லைன் முறையில் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது
நிறுவனத்தின் பெயர்: Tebma Shipyard Limited
பதவி பெயர்: Executive Post for HR, Finance, and Design
கல்வித் தகுதி: B.E, MBA, CA
சம்பளம்: Rs.60000 – 180000/-
கடைசி தேதி: 20.04.2022
கூடுதல் விவரங்களுக்கு:
www.cochinshipyard.in
https://cochinshipyard.in/uploads/career/db961adf03462c92fb2ed384b8a3bf12.pdf