கர்நாடகத்தில் வரும் 12ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், போலீசார் மற்றும் வருமான வரி துறையினர் பல்வேறு சோதனைகள் நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை நடத்திய சோதனையில், 75 கோடியே 94 லட்சத்து 3 ஆயிரத்து 703 ரூபாய் ரொக்க பணம் கைபற்றப்பட்டுள்ளது. மேலும் 23 கோடியே 98 ஆயிரத்து 82ஆயிரத்து 621 ரூபாய் மதிப்பு கொண்ட மதுபானங்கள், 43 கோடியே 25 லட்சத்து 84 ஆயிரத்து 717 ரூபாய் மதிப்பு கொண்ட தங்கம், வெள்ளி பொருட்கள் கைபற்றப்பட்டுள்ளது. மொத்தமாக 162 கோடியே 79 லட்சத்து, 54 ஆயறது 198.02 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கர்நாடக தேர்தல்: இதுவரை 163 கோடி பணம் பறிமுதல்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari