ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன முதல் கட்டமாக வெளியான முன்னிலை நிலவரங்களில் மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. மத்தியப் பிரதேசம்பா. ஜ. , 103 காங்கிரஸ் 112 மற்றவை 15 ராஜஸ்தான்பா. ஜ. , 81 காங்கிரஸ் 114 மற்றவை 01 சட்டீஸ்கர்பா. ஜ. , 24 காங்கிரஸ் 59 மற்றவை 07 தெலங்கானாராஷ்ட்டிரிய சமிதி 85…
ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன முதல் கட்டமாக வெளியான முன்னிலை நிலவரங்களில் மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
மத்தியப் பிரதேசம் பா. ஜ. , 103 காங்கிரஸ் 112 மற்றவை 15
ராஜஸ்தான் பா. ஜ. , 81 காங்கிரஸ் 114 மற்றவை 01
சட்டீஸ்கர் பா. ஜ. , 24 காங்கிரஸ் 59 மற்றவை 07
தெலங்கானா ராஷ்ட்டிரிய சமிதி 85 காங்கிரஸ் 22 பா.ஜ., 04
Leave a Reply