நீளம் குறைக்கப்பட்ட வலிமை..

அஜித்குமார் நடிப்பில் ‌பிப்24 வெளியான வலிமை திரைப்படத்தில் ஒரு பாடல் 12.50 நிமிடக் காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

நடிகர் அஜித்குமார் நடிப்பில் இயக்குநர் வினோத் இயக்கியுள்ள திரைப்படம் வலிமை.
கடந்த 24ஆம் தேதி தமிழக அளவில் 1000 திரையரங்குகளில் வலிமை திரைப்படம் வெளியானது. தமிழகத்தில் 100 சதவிகித பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் வசூல்ரீதியாக நல்ல வரவேற்பைப் இத்திரைப்படம் பெற்றுள்ளது.வலிமை திரைப்படத்துக்கு உலக அளவில் முதல் நாளில் ரூ.75 கோடியும் தமிழக அளவில் முதல் நாளில் ரூ35 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
படத்தில் சண்டை காட்சிகள் சிறந்த முறையில் இருந்தாலும் படத்தின் நீளம் அதிகம் ‌என விமர்சனம் வந்தது.

இந்தத் திரைப்படத்தின் நீளத்தைக் கருத்தில் கொண்டு 12.50 நிமிடக் காட்சியை நீக்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மொத்தம் 2 மணி நேரம் 55 நிமிடம் உள்ள இந்தத் திரைப்படத்தின் நாங்க வேற மாறி பாடல் காட்சியும் நீக்கப்பட உள்ளது.
காட்சிகள் நீக்கப்பட்ட படமானது இன்று முதல் திரையிடப்படுகிறது.

ALSO READ:  மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!
images7 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

Entertainment News

Popular Categories