ரூ15 லட்சம் மதிப்பில் நகை திருடிய தாய் மகள் கைது…

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பழைய பஸ் நிலையம் அருகே வள்ளியூரை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமச்சந்திரன் தனது கடையில் நகைகள் குறைந்து வருவதை கவனித்துள்ளார். இது தொடர்பாக ஆய்வு செய்த போது கடையில் வேலை பார்த்தவர்கள் நகைகளை திருடியது தெரியவந்தது.இது தொடர்பாக ராமச்சந்திரன் வள்ளியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். வள்ளியூர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் கடையில் வேலை பார்த்து வந்த சுபா மதிய உணவு இடைவேளையின் போது தனது தாயார் விஜய லட்சுமியை (42) வரச்செய்து தினமும் நகைகளை எடுத்து கொடுத்து விட்டு சில போலி நகைகளை திருடிய இடத்தில் மாற்றி வைத்துள்ளது தெரியவந்தது. சுபா மற்றும் அவரது தாயார் சாந்தி ஆகிய 2 பேரையும் போலீசார் இன்று கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.15 லட்சம் மதிப்பிலான 41 பவுன் நகைகளை மீட்டனர்.

ALSO READ:  மேற்கு வங்க முதல்வர் ஆகிறார் சுவேந்து அதிகாரி! அறிவித்தார் அமித் ஷா!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

Entertainment News

Popular Categories