செங்கோட்டை – சென்னை இடையே சுவிதா சிறப்பு ரயில்!

Published:

23 June18 Train - 2026

ரயில்களில் இட நெருக்கடியைத் தவிர்க்க, செங்கோட்டையில் இருந்து, சென்னை எழும்பூர் உட்பட நான்கு முக்கிய நகரங்கள் இடையே, சுவிதா சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

  • செங்கோட்டையில் இருந்து மார்ச் 5 மாலை 4:15க்கு இயக்கப்படும் (ரயில் எண்: 82610) சுவிதா ரயில், மறுநாள் அதிகாலை 5:45க்கு சென்னை எழும்பூர் சென்றடையும்
  • சென்னை எழும்பூரில் இருந்து மார்ச் 8 இரவு, 10:15க்கு இயக்கப்படும் (ரயில் எண் 82601) சுவிதா ரயில், மறுநாள் காலை 10:30க்கு திருநெல்வேலி சென்றடையும்
  • திருநெல்வேலியில் இருந்து மார்ச் 10 மாலை 3:00 மணிக்கு இயக்கப்படும் (ரயில் எண்: 82602) சுவிதா ரயில், மறுநாள் அதிகாலை 3:15க்கு சென்னை எழும்பூர் சென்றடையும்
  • சென்னை எழும்பூரில் இருந்து, பிப்.15 மற்றும் மார்ச் 20 ஆகிய நாட்களில் மாலை 5:00 மணிக்கு இயக்கப்படும் (ரயில் எண்: 82629) ரயில், மறுநாள் காலை 9:20க்கு கேரள மாநிலம் கொல்லம் சென்றடையும்.
ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

இந்த ரயில்களுக்கான முன்பதிவு துவங்கியுள்ளது.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img