சற்றுமுன்

மோடியின் மனைவிக்கு பாஸ்போர்ட் வழங்க மறுப்பு

 பிரதமர் நரேந்திர மோடி மனைவி யசோதா பென் மோடி விண்ணப்பம் சரியாக பூர்த்தி செய்யாத காரணத்தினால், பாஸ்போர்ட் நிராகரிக்கப்பட்டுள்ளது. திருமணம் தொடர்பான சான்றிதழ் அல்லது கணவருடன் சேர்ந்து அளிக்கும் அபிடவிட் இணைக்கப்படாத காரணத்தினால்...

நொந்து போயிருக்கிற மக்கள் மீது வரி விதித்து பா.ஜ.க அரசு கஜானாவை நிரப்ப தாக்குதல் : ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

 விலைவாசி உயர்வால் நொந்து போயிருக்கிற மக்கள் மீது கலால் வரியை விதித்து அரசு கஜானாவை நிரப்புவது மக்கள் விரோத நடவடிக்கை என்று மத்திய அரசுக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தமிழ்நாடு காங்கிரஸ்...

பீகாரில் நிதீஷ்- லாலு கூட்டணி ஆட்சி ! : பாஜகவை விரட்டியடித்து பாடம் புகட்டிய பொது மக்கள்

பீகார் மாநில அளவிலான பாஜக தலைவர்களை முன்னிறுத்தாமல் தன்னையே முன்னிறுத்தி, ஏதோ தனக்கும், நிதீஷ் குமாருக்கும்தான் நேரடி மோதல் என்பதுபோல காட்டிக் கொண்டார் பிரதமர் மோடி. அதுவே அங்கு பாஜகவை வீழ்த்த முக்கியக்...

செம்மர கடத்தலை தடுக்க போலீஸ் மோப்ப நாய்களுக்கு பயிற்சி

  செம்மரங்களை கடத்தல்காரர்கள் வெட்டி வெளிநாடுகளுக்கு கடத்தி செல்கின்றனர். இதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது ஆந்திர அரசு . ஆந்திர மாநிலம் சேஷால வனப்பகுதியில் இதுவரை 150–க்கும் மேற்பட்ட கடத்தல்காரர்களை...

முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை திரும்பினார்

  முதலமைச்சர் ஜெயலலிதா நீலகிரி மாவட்டம் கோடநாடு பகுதியில் தங்கியிருந்து அரசு பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று மாலை சென்னை திரும்பினார். கோடநாட்டில் இருந்து பிற்பகல் 1.40 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம்...

முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை திரும்பினார்

  முதலமைச்சர் ஜெயலலிதா நீலகிரி மாவட்டம் கோடநாடு பகுதியில் தங்கியிருந்து அரசு பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில் இன்று மாலை சென்னை திரும்பினார். கோடநாட்டில் இருந்து பிற்பகல் 1.40 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம்...
- 2026

சேற்றில் செயல்பட்டு வரும் காந்தி சந்தை: ?

அடிப்படை வசதிகள் இல்லாமலும், மழைக் காலங்களில் சேற்றிலும் செயல்பட்டு வரும் காந்தி சந்தை பிரச்னைக்கு நிரந்த தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  காய்கறி உற்பத்திக்கு...

நயன்தாராவுடன் மீண்டும் இணையும் விஜய் !

 தமிழகத்தில் ஒருவரின் குடும்பத்திலும் மற்றும் பொதுநலன் சார்ந்த பிரச்சினைகளும் எவ்வளவோ இருந்தாலும் அதையெல்லாம் பெரும்பாலான இன்றைய இளம் தலைமுறையினர் கண்டுகொள்வது இல்லை. மாறாக விஜய்யின் அடுத்த 60தாவது படத்தின் இயக்குநர் யார் என்ற...

தமிழகத்தில் அதிமுகவுடன் எந்த சூழ்நிலையிலும் பாஜக கூட்டணி அமைக்காது : முரளிதரராவ்

  தமிழகத்தில் அதிமுகவுடன் பாரதிய ஜனதா கூட்டணி அமைக்காது என தமிழக பாரதிய ஜனதா கட்சி மேலிட பார்வையாளர் முரளிதரராவ் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து, பாரதிய ஜனதா கட்சி மேலிட பார்வையாளர்...

கமலஹாசன் பேச்சு குழந்தைத்தனமானது: ராம.கோபாலன் வருத்தம்

சென்னை:கமலஹாசனின் பேச்சு குழந்தைத்தனமானது என்று அவரது பிறந்த நாள் விழா பேச்சுக்கு இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் வருத்தம் தெரிவித்துள்ளார்.அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:திரைப்பட கலைஞர் கமலஹாசனின் திறமையை பாராட்டுகிறோம், நேற்று...

திருநெல்வேலி மாவட்டத்தில் பொது இ-சேவை மையம் மூலம் 1.73 லட்சம் சான்றிதழ்

நெல்லை மாவட்டத்தில் பொது இ-சேவை மையங்கள் மூலம் 1.73 லட்சம் சான்றிதழ்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன என்று ஆட்சியர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.   ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பாளையங்கோட்டை பொது இ-சேவை மையத்தில்...

பாவூர்சத்திரம் அருகே பைக் மீது வேன் மோதல்: இளைஞர் சாவு

பாவூர்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதியதில் பலத்த காயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் இன்று இறந்தார்.  பாவூர்சத்திரம் அருகேயுள்ள குறும்பலாப்பேரியைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி(34). இவரது சகோதரர் முத்துக்குமார்(27). இருவரும் நேற்று வெள்ளிக்கிழமை...
- 2026

Recent articles