சற்றுமுன்

இது டீச்சர்களுடன் ஓடும் சீஸன்: சினிமா தலைப்பல்ல; திண்டுக்கல் சம்பவம்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ஆசிரியை ஒருவருடன் அவரை விட வயது குறைந்த மாணவன் ஒருவன் காதலில் விழுந்து கை கோத்து காணாமல் போயுள்ளான். ஏற்கெனவே நெல்லை மாவட்டத்தில் ஒரு சம்பவம்...

வேறு மாநிலத்தில் கைது செய்யும்போது போலீஸாருக்கான விதிமுறைகள் வகுக்க உத்தரவிடக் கோரி மனு

சென்னை: போலீஸார், ஒரு மாநிலத்திலிருந்து வேறு மாநிலத்துக்குச் சென்று கைது செய்யும்போது அவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை வகுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல...

சத்துணவு ஊழியர் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 5 நாட்களாக மேற்கொண்டிருந்த சத்துணவு ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

தமிழர்கள் மீது என்கவுன்டர்: உரிய நடவடிக்கை எடுக்க அதிமுக எம்.பி. மக்களவையில் வலியுறுத்தல்

புது தில்லி: ஆந்திராவில் தமிழர்களை என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் அதிமுக எம்.பி. வலியுறுத்தினார். திருப்பதி துப்பாக்கிச் சூடு குறித்து மக்களவையில்...

மின்விசிறி கப்பில் மறைத்துவைத்த நகைகளையும் லவட்டிக் கொண்டுபோன திருடர்கள்

புதுச்சேரி: திருட்டு பயம் அதிகம் என்பதால், வீட்டின் பீரோ உள்ளிட்ட இடங்கள் எல்லாம் பாதுகாப்பாக இருக்காது என்று எண்ணி, யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் மின் விசிறியின் கப்பைக் கழற்றி...

கும்பகர்ணத் தூக்கத்தில் அரசு; ஆசிரியர் கோரிக்கைக்கு தீர்வு காண ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை  நடத்தாமல் கும்பகர்ணத் தூக்கத்தில் தமிழக அரசு இருப்பதாக மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ஃபேஸ்புக் செய்தியில் ஆசிரியர்களின் கூட்டமைப்பான "ஜாக்டோ" 15...
- 2026

நடிகை புவனேஸ்வரியின் திரையரங்கை அபகரித்தவர் மீது வழக்கு

710710 சென்னை: சென்னையில் நடிகை புவனேஸ்வரியின் திரையரங்கை அபகரித்தவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை சாலிகிராமத்தில் வசித்து வரும் நடிகை புவனேஸ்வரி தனது சொந்த ஊரான...

முன்னதாகவே தொடங்கும் பருவமழை: தயாராகிறது குற்றாலம்

  திருவனந்தபுரம்: தென்மேற்கு பருவமழை முன்னதாகவே தொடங்கும் அறிகுறி தென்படுகிறது.  முன்னதாகவே  பருவமழை தொடங்குவதை ஒட்டி, குற்றாலமும் சீசனுக்குத் தயாராகி வருகிறது.  கேரளாவில் இந்தாண்டு தென்மேற்குப் பருவமழை...

அரசியல் கட்சிகளின் பார்வை திரும்புமா..

  தென்மாவட்டங்கள் வளம்பெற அரசியல் கட்சிகளின் பார்வை திரும்புமா.. வாசுதேவநல்லூர்: தென்மாவட்டங்கள் வளம்பெற வாசுதேவநல்லூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பழுதடைந்துள்ள செண்பகவல்லி அணைக்கட்டு பகுதியை நோக்கி...

மக்களுக்கு இணையதள சேவைகள் கட்டுப்பாடுகள் இன்றி கிடைக்க வேண்டும் வைகோ

மக்களுக்கு இணையதள சேவைகள் கட்டுப்பாடுகள் இன்றி கிடைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் வைகோ அறிக்கை தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிகளால் உலகமே ஒரு கிராமமாக சுருங்கிவிட்டது. இணையதள சேவைகள் என்பது மக்கள்...

கொலை செய்யப்பட்ட குடும்பத்தினருடன் இராமதாஸ் சந்திப்பு

சென்னை:ஆந்திராவில் படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர்களின் குடும்பத்தினர் சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சி அலுவலகத்தில் மருத்துவர் இராமதாசை சந்தித்து தங்களதுகுடும்ப சோகங்களை சொல்லி இறந்ததங்களது குடும்பத்தினருக்கு அரசு நிதி கிடைக்க...

கிருஷ்ணகிரி அருகே சாலைவிபத்தில் 7 பேர் பலி

  கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள குரங்குக்கல் மேடு பகுதி ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். சாலையில் சென்று கொண்டிருந்த கார் எதிர்பாராத...
- 2026

Recent articles